Thursday, August 14, 2025
HomeBlogஈராசிரியராக பணியாற்றி வரும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்

ஈராசிரியராக பணியாற்றி வரும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்

ஈராசிரியராக பணியாற்றி வரும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்

தமிழகத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டில் தொடக்கக் கல்வி நிர்வாகத்தின்
கீழ்
செயல்பட்டு
வரும்
ஊராட்சி
ஒன்றிய/
நகராட்சி/
அரசு
தொடக்க
மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு
பொது
மாறுதல்/
அலகு
விட்டு
அலகு
மாறுதல்/
பதவி
உயர்வு
/
பணி
நிரவல்
கலந்தாய்வு
ஆன்லைன்
முறை
மூலமாக
EMIS
தளத்தில்
மேற்கொள்ளப்பட்டது.

தற்போது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்
சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.

மேலும் இந்த சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில்
கடந்த
2021-2022
ம்
ஆண்டில்
தொடக்கக்
கல்வி
நிர்வாகத்தின்
கீழ்
செயல்படும்
பள்ளிகளில்
பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு
EMIS
தளத்தின்
வாயிலாக
பொது
மாறுதல்
நடைபெற்றது.

தற்போது அரசு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு
பதவி
உயர்வு
மற்றும்
பணிமாறுதல்
வழங்கப்பட
உள்ளது.
இதனால்
சம்பந்தப்பட்ட
பள்ளிகளில்
மாணவர்களுக்கு
கற்பித்தல்
பாதிப்பு
ஏற்படக்கூடும்.

அதனால் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும்
மாணவர்களுக்கு
கற்பித்தலில்
பாதிப்பு
ஏற்படாதவாறு
மற்ற
அரசு
பள்ளிகளில்/
நிதி
உதவி
பெறும்
பள்ளிகளில்
கூடுதலாக
பணிபுரியும்
ஆசிரியர்களை
மாற்றுப்பணியில்
நியமனம்
செய்ய
ஆணை
பிறப்பிக்குமாறு
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்
பதவி
உயர்வு
மற்றும்
பணிமாறுதல்
வழங்கப்பட்ட
ஆசிரியர்களை
விடுவிக்குமாறும்
கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments