TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு விடைக்குறிப்பு
வெளியீடு
– 25ம்
தேதிக்குள்
ஆட்சேபனைகளை
தெரிவிக்கலாம்
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு
வெளியீடு
25ம்
தேதிக்குள்
ஆட்சேபனைகளை
தெரிவிக்கலாம்
என
அரசுத்
தேர்வுத்துறை
அறிவித்துள்ளது
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை
வெளியிட்டுள்ள
அறிவிப்பில்:
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15ம் தேதி நடைபெற்றது. இது சம்பந்தமான தற்காலிக விடைகுறியீடு
அரசுத்
தேர்வுகள்
இயக்ககத்தின்
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு
சார்பாக
மாற்றம்
இருப்பின்
அவற்றை
25ம்
தேதிக்குள்
ttsexam2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.