TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்
பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு
குறித்த
பயிற்சி
இதுகுறித்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும், 27ம்(27.11.2022) தேதி காலை, 10 மணிக்கு, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் பொறியியல் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி,
பயோபிளாக்
தொட்டி
அமைக்க
இடம்
தேர்வு
செய்தல்,
தொட்டி
அமைத்தல்,
நீரில்
உள்ள
பாக்டீரியாவை
கட்டுப்படுத்தும்
முறைகள்,
நீர்
மேலாண்மை,
காற்றுப்புகுத்தி
தேர்வு
செய்தல்,
பயோபிளாக்
முறைக்கேற்ற
மீன்
குஞ்சுகளை
சரியான
முறையில்
தேர்வு
செய்தல்,
கார்பன்
– நைட்ரஜனை
மேம்படுத்தும்
உத்திகள்,
உணவு
மற்றும்
நோய்
மேலாண்மை
முறைகள்
மற்றும்
மாநில,
மத்திய
அரசுகளின்,
மீன்
வளர்ப்புக்குள்ள
மானியம்
குறித்து,
இப்பயிற்சியில்
விரிவாக
கற்றுத்தரப்படும்.
இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள்,
ஊரக
மகளிர்,
இளைஞர்கள்
மற்றும்
ஆர்வமுள்ளவர்கள்
கலந்து
கொள்ளலாம்.
ஆர்வம்
உள்ளவர்கள்,
04286 266345,
266650 என்ற
தொலைபேசி
எண்களில்
முன்பதிவு
செய்து
கொள்ளவும்.
பயிற்சிக்கு
வரும்போது,
தங்களுடை
ஆதார்
எண்ணை
கண்டிப்பாக
பதிவு
செய்ய
வேண்டும்.
நாமக்கல்
மாவட்ட
விவசாயிகளுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.