HomeBlogதமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் அறிவிப்பு

3,417 new jobs in 20 municipalities in Tamil Nadu

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில்
3,417
புதிய
பணியிடங்கள்
உருவாக்கி
தமிழக
அரசு
அரசாணையை
வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தவிர, இதர மாநகராட்சிகளுக்கு
புதிய
பணியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணையில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக
தரம்
உயர்த்தப்படும்போது,
மாநகராட்சிகளில்
தோற்றுவிக்கப்படாத
நகராட்சி
பணியிடங்களை
மாநகராட்சி
பணியிடங்களுக்கு
இணையாக
எவ்வாறு
பொருத்துவது
என்பது
குறித்தும்,
பொது
அறிவுரைகள்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாநகராட்சிகளில்
வார்டு
அலுவலகம்
அமைத்தல்,
மைய
அலுவலகங்களை
மறுசீரமைத்தல்
தொடர்பான
வரையறைகள்
வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்
ஒவ்வொரு
மாநகராட்சியும்
பினவரும்
நான்கு
பிரிவுகளைக்
கொண்டு
இயங்கும்
வண்ணம்
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

1.
பணியாளர்
பிரிவு

2.
வருவாய்
மற்றும்
கணக்கு
பிரிவு

3.
பொறியியல்
மற்றும்
குடிநீர்
வழங்கல்
பிரிவு

4.
பொது
சுகாதாரப்
பிரிவு

மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும்,
ஏற்கனவே
உள்ள
பணியிடங்களை
மறுசீரமைக்கவும்
மற்றும்
முறைப்படுத்தவும்
அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular