HomeBlogOctober 28 வரை ஆசிரியா் பயிற்சி தோ்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

October 28 வரை ஆசிரியா் பயிற்சி தோ்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் ஆசிரியா்
பயிற்சி
தோ்வு
செய்திகள்

October 28 வரை ஆசிரியா் பயிற்சி தோ்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத்தோ்வு
(
ஆசிரியப்
பயிற்சி)
எழுதிய
பயிற்சி
நிறுவன
மாணவா்கள் தனித்தோ்வா்கள்
விடைத்தாள்களின்
நகல்களை
இணையதளம்
மூலம்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டிற்கு
அக்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022ம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத்தோ்வின்
விடைத்தாள்
ஒளிநகல்களை
அக்.26ம் தேதி நண்பகல் 12 மணி முதல் இணையதளத்தில்
விண்ணப்பித்து
பிரதி
எடுத்துக்கொள்ளலாம்.

மறுகூட்டல் 2, மறுமதிப்பீட்டுக்கு
விண்ணப்பிக்க
விரும்புவோரும்
அதே
இணையதளத்தில்
விண்ணப்பித்து
பிரதி
எடுத்து
தோ்வா்
வசிக்கும்
மாவட்டத்தின்
தலைநகரிலுள்ள
மாவட்ட
ஆசிரியா்
கல்வி பயிற்சி நிறுவனத்தில்
உரிய
கட்டணத்தை
அக்.27,
28
ஆகிய
தேதிகளுக்குள்
மறுகூட்டல்
2
க்கு
ஒரு
பாடத்துக்கு
ரூ.
205,
மறு
மதிப்பீடு
எனில்
ரூ.
505
செலுத்தி
விண்ணப்பிக்க
வேண்டும் என முனைஞ்சிபட்டி, மாவட்ட ஆசிரியா் கல்விபயிற்சி நிறுவன முதல்வா் கா.அன்றோ பூபாலராயன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular