TAMIL MIXER
EDUCATION.ன்
தொழில்
செய்திகள்
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை தேனீ வளா்ப்புப் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
ஒரு
நாள்
தேனீ
வளா்ப்புப்
பயிற்சி
திங்கள்கிழமை
(நவம்பா்
7) நடைபெறுகிறது.
இது தொடா்பாக வேளாண் பூச்சியியல் துறை கூறியிருப்பதாவது:
பூச்சியியல் துறை சார்பில் மாதந்தோறும் தேனீ வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நவம்பா்
மாதத்துக்கான
பயிற்சி
7ம்
தேதி
காலை
9 மணி
முதல்
மாலை
5 மணி
வரை
நடைபெறுகிறது.
இதில், தேனீ இனங்களை கண்டுபிடித்து
வளா்த்தல்,
பெட்டிகளில்
தேனீ
வளா்க்கும்
முறை,
நிர்வாகம்,
தேனீக்கு
உணவு
தரும்
பயிர்கள்,
மகரந்தச்
சோக்கை
மூலம்
மகசூல்
அதிகரிக்கும்
பயிர்களின்
விவரம்,
தேனைப்
பிரித்தெடுத்தல்,
தேனீக்களின்
இயற்கை
எதிரிகள்,
நோய்
நிர்வாகம்
உள்ளிட்ட
பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு
0422 6611214
என்ற
எண்ணைத்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


