HomeBlogமுன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு

Ex-servicemen's children's education stipend hike

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான
கல்வி
உதவித்தொகை
உயர்வு

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

முன்னாள் படைவீரர்களின்
குழந்தைகளுக்கு
தொகுப்பு
நிதியிலிருந்து
வழங்கப்பட்டு
வரும்
கல்வி
உதவித்
தொகை
2022-2023
ம்
கல்வியாண்டு
முதல்
உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் படைவீரர்களின்
சிறார்களுக்கு
1
ம்
வகுப்பு
முதல்
5
ம்
வகுப்பு
வரை
ஆண்டொன்றுக்கு
ரூ.2,000
வீதமும்,
6
ம்
வகுப்புமுதல்
8
ம்
வகுப்பு
வரை
ஆண்டொன்றுக்கு
ரூ.4,000
வீதமும்,
9
ம்
வகுப்பு
மற்றும்
எஸ்எஸ்எல்சி
வகுப்புக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.5,000,
+1
மற்றும்
+2
வகுப்புக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.6,000
வீதமும்
கல்வி
உதவித்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

உயர்த்தப்பட்ட
கல்வி
உதவித்தொகையை
கேட்டு
முன்னாள்
படைவீரர்கள்
மற்றும்
அவர்கள்
சார்ந்தோர்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
கோவை
மாவட்ட
முன்னாள்
படைவீரர்
நல
உதவி
இயக்குநர்
அலுவலகத்தை
நேரில்
அணுகி
பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓