HomeBlogடிசம்பர் முதல் நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் - GPay, PhonePe

டிசம்பர் முதல் நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் – GPay, PhonePe

டிசம்பர் முதல் நாளொன்றுக்கு
இத்தனை
பரிவர்த்தனைகள்
மட்டுமே
செய்ய
வேண்டும்
– GPay, PhonePe

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது.

எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.
இந்நிலையில்
Gpay, PhonePe
உள்ளிட்ட
UPI
நிறுவனங்கள்
விரைவில்
பரிவர்த்தனைகளில்
அதிகபட்ச
அளவினை
கொண்டு
வர
இருக்கிறார்கள்.

நாளொன்றுக்கு
இத்தனை
பரிவர்த்தனைகள்
மட்டுமே
செய்ய
வேண்டும்
என்ற
நிபந்தனை
வர
இருக்கிறது.
ஒரு
அப்ளிகேஷன்
30
சதவீதத்துக்கு
மேல்
பயனர்களை
கொண்டிருக்க
கூடாது
என்ற
மத்திய
அரசின்
விதி
டிசம்பர்
மாதம்
அமலுக்கு
வருகிறது.
அதனை
பின்பற்ற
இந்நிறுவனங்கள்
கட்டுப்பாடு
கொண்டு
வர
இருக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular