HomeBlog1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி - ரூ.10,000 பரிசு

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி – ரூ.10,000 பரிசு

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி செய்திகள்

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு
திருக்குறள்
போட்டிரூ.10,000 பரிசு

சேலம்
மாவட்டத்தில்
உள்ள
மாணவ,
மாணவியர்களிடமிருந்து
திருக்குறள்
முற்றோதும்
போட்டிக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்:

இலக்கியங்கள்
அனைத்திலும்
சிறந்ததும்
உன்னதமானதும்
மனித
குல
அனைத்திற்குமாக
உதித்த
மேலானதும்
ஆகிய
தன்னிகரற்ற
படைப்பு
திருக்குறள்.
அத்தகைய
சிறப்புமிக்க
திருக்குறட்பாக்களை
மாணவர்கள்
இளம்
வயதிலேயே
மனனம்
செய்தால்
அவை
பசுமரத்தாணிபோல்
பதிந்து,
நெஞ்சில்
நிலைத்து
அவர்களது
வாழ்க்கைக்கு
வழிகாட்டும்.

தாம்
பெறுகின்ற
கல்வியறிவோடு,
நல்லொழுக்கம்
மிக்கவர்களாக
மாணவர்கள்
உருவாக
வழிவகுக்கும்.
எனவே,
1330
திருக்குறட்பாக்களையும்
முற்றோதல்
செய்யும்
மாணவச்
செல்வவங்களுக்கு
தலா
ரூ.10,000/-ம்
பரிசுத்தொகையும்
பாராட்டுச்
சான்றிதழும்
வழங்கி
சிறப்பிக்கப்படுவர்.

திருக்குறள்
முற்றோதல்
பாராட்டுப்
பரிசுக்கு
கலந்து
கொள்ளும்
மாணவர்கள்,
திறனறி
குழுவினரால்
திறனாய்வு
செய்து
தகுதி
பெற்றவர்கள்
தெரிவு
செய்ய
பெற்று,
பரிசு
பெறுவதற்கு
அரசுக்குப்
பரிந்துரை
செய்ய
பெறுகிறார்கள்.
திறனாய்வு
சேலம்
மாவட்ட
ஆட்சியர்
அலுவலகத்தில்
இரண்டாம்
தளத்திலுள்ள
தமிழ்
வளர்ச்சித்
துறையினரால்
நடத்தப்பெறும்.

திருக்குறள்
முற்றோதல்
பாராட்டுப்
பரிசு
பெறுவதற்கு
1330
திருக்குறட்பாக்களையும்
முழுமையாக
ஒப்புவிக்கும்
திறன்
பெற்றவராக
இருத்தல்
வேண்டும்.
இயல்
எண்,
பெயர்,
அதிகாரம்
எண்,
பெயர்,
குறள்
எண்,
பெயர்
போன்றவற்றை
தெரிவித்தால்
அதற்குரிய
திருக்குறளைக்
கூறும்
திறன்
பெற்றவராக
இருத்தல்
வேண்டும்.

திருக்குறளின்
அடை
மொழிகள்,
திருவள்ளுவரின்
சிறப்புப்
பெயர்கள்,
திருக்குறளின்
சிறப்புகள்
ஆகியவற்றை
அறிந்தவராக
இருத்தல்
வேண்டும்.

சேலம்
வருவாய்
மாவட்டத்தில்
அமைந்துள்ள
பள்ளியில்
பயில்பவராக
ஒருத்தல்
வேண்டும்.
அரசு,
அரசு
உதவிபெறும்,
தனியார்
பதின்மப்
பள்ளிகள்
போன்ற
பள்ளிகளில்
1
ம்
வகுப்பு
முதல்
12
ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவர்கள்
பங்கு
பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular