HomeBlogPM KISAN திட்டம் 13வது தவணை பெற கார்டு புதுப்பிக்க வேண்டியது அவசியம்

PM KISAN திட்டம் 13வது தவணை பெற கார்டு புதுப்பிக்க வேண்டியது அவசியம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய
செய்திகள்

PM KISAN திட்டம் 13வது தவணை பெற கார்டு புதுப்பிக்க வேண்டியது அவசியம்

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு
PM KISAN
திட்டத்தின்
கீழ்
வருடம்
தோறும்
6
ஆயிரம்
ரூபாய்
நிதி
உதவியை
மத்திய
அரசு
வழங்கி
வருகிறது.

இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின்
வங்கிக்
கணக்கில்
நேரடியாக
டெபாசிட்
செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள
நிலையில்
13
வது
தவணை
எப்போது
வரும்
என்ற
விவசாயிகள்
அனைவரும்
காத்திருக்கின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் பிஎம் கிசான் கார்டு புதுப்பிக்க வேண்டியது அவசியம். இந்த திட்டத்தில் இணைய https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு
சென்று
பதிவு
செய்யவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular