HomeBlogபொறியியல் மாணவர்களுக்கு டிசம்பரில் சிறப்பு அரியர் தேர்வு - அண்ணா பல்கலை

பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பரில் சிறப்பு அரியர் தேர்வு – அண்ணா பல்கலை

Special Ariyar Exam for Engineering Students in December - Anna University

TAMIL MIXER
EDUCATION.
ன்
அண்ணா
பல்கலை செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு
டிசம்பரில்
சிறப்பு
அரியர்
தேர்வு
அண்ணா
பல்கலை

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலை.யின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்
2001-2002
ம்
கல்வியாண்டில்
(3-
வது
பருவம்
முதல்)
படித்தவர்கள்
மற்றும்
2002-2003
கல்வியாண்டில்
சேர்ந்து
தேர்ச்சி
பெறாத
மாணவர்களுக்கு
அரியர்
தேர்வெழுத
சிறப்பு
வாய்ப்பு
வழங்கப்படுகிறது.

அந்த மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பருவத்தேர்வில்
பங்கேற்க
அனுமதி
தரப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த தேர்வுக்கு சிறப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
இதுதவிர
அந்தந்த
பாடத்துக்கான
தேர்வு
கட்டணத்தையும்
மாணவர்கள்
செலுத்தியாக
வேண்டும்.
அரியர்
மாணவர்கள்
சிறப்பு
தேர்வுக்கு
https://coe1.annauniv.edu
என்ற இணையதளத்தில்
டிச.3-ம்தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.

சென்னை லயோலா கல்லூரி, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி,சேலம் அரசு பொறியியல் கல்லுாரி, ஆரணி பல்கலைக்கழக கல்லூரி உட்பட 9 மையங்களில் தேர்வு நடைபெறும். இதில் ஏதாவது ஒரு தேர்வு மையத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓