TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
– 2 முதன்மை
தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்
கிருஷ்ணகிரியில்
குரூப்-2
முதன்மை
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நவ.
28ம்
தேதி
தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இயங்கும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
மூலம்
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
TNPSC குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நவ.28ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்த அலுவலகத்தில்
தொடங்கப்படவுள்ளது.
வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள்,
தேர்வுக்கான
பாடக்குறிப்புகள்
வழங்கப்படும்.
வாரம்
ஒருமுறை
பாட
வாரியாகத்
தேர்வுகள்
நடத்தப்பட்டு,
ஒவ்வொரு
தேர்வுக்கான
தனிநபா்
ஆலோசனையும்
வழங்கப்படும்.
இந்தப்
பயிற்சி
வகுப்பில்
கலந்துகொள்ள
விருப்பமுள்ளவா்கள்
முன்பதிவு
செய்துகொள்ளவும்.
மேலும், தங்களது மார்பளவு புகைப்படம், முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன்
கிருஷ்ணகிரி
மாவட்ட
வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்துக்கு
நேரில்
வந்து
பதிவு
செய்து
கொள்ளலாம்.
இதுதொடா்பான விவரங்களை 04242 291983
என்ற
தொலைபேசி
எண்ணில்
அலுவலக
வேலைநாள்களில்
தொடா்பு
கொண்டு
அறிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


