TAMIL MIXER
EDUCATION.ன்
மத்திய
அரசு செய்திகள்
இனி அனைத்திற்கும்
பிறப்பு
சான்றிதழ்
கட்டாயம்
– மத்திய
அரசு
மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு – இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது.
நாடு
முழுவதும்
பள்ளிக்
கல்லூரி
சேர்க்கை,
பாஸ்போர்ட்
வாங்க,
வாக்காளர்
அட்டை
வாங்க
என
அனைத்து
சேவைகளுக்கும்
பிறப்பு
சான்றிதழை
கட்டாயமாக்குகிறது
மத்திய
அரசு.
வரும்
7ம்
தேதி
கூட
இருக்கும்
நாடாளுமன்ற
கூட்டத்தொடரில்
இந்த
மசோதாவை
அரசு
தாக்கல்
செய்ய
இருக்கிறது.
பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை, வயது வரம்பு ஆகியவற்றை பிழை இல்லாமல் கணக்கிட முடியும். இந்த வரைவு மசோதா தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம்
பரிந்துரைகள்
கோரப்பட்டுள்ளதாகவும்,
அவர்களிடம்
இருந்து
பெறப்பட்ட
கருத்துக்களை
அடிப்பையாக்
அகொண்டே
இந்த
சட்டத்தில்
தேவையான
திருத்தங்கள்
செய்துள்ளதாகவும்
கூறியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


