TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
2 தேர்வுக்கான
இலவச
பயிற்சி
– திருச்சி
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு
மையத்தில்,
டிஎன்பிஎஸ்சி
குரூப்
2 மற்றும்
2 ஏ
பிரதான
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
வியாழக்கிழமை
தொடங்குகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு:
அண்மையில் வெளியான குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தேர்வில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில்
இலவசப்
பயிற்சி
பெற்ற
32 போ
தேர்ச்சி
பெற்றுள்ளனா்.
அடுத்தபடியாக
நடைபெறும்
குரூப்
2 பிரதான
தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புகள்
வியாழக்கிழமை
முதல்
நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர்
தங்களது
விவரங்களை
நேரிலோ
அல்லது,
0431-2413510
என்ற
எண்ணிலோ
பதிவு
செய்யலாம்.
இப்பயிற்சியின்போதும்
வாரந்தேர்றும்
மாதிரித்
தேர்வுகள்
நடத்தப்படும்.