HomeBlogஎச்சரிக்கை: PM முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் லோன்

எச்சரிக்கை: PM முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் லோன்

WARNING: Under the PM Mudra Scheme Rs. 1 lakh Lone

TAMIL MIXER
EDUCATION.
ன் எச்சரிக்கை செய்திகள்

எச்சரிக்கை: PM முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் லோன்

இன்றைய காலகட்டத்தில்
தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு
ஏற்றவாறு
ஆன்லைன்
மோசடிகளும்
தொடர்ந்து
அதிகரித்துக்
கொண்டே
வருகின்றன.
தினம்தோறும்
மோசடிக்காரர்கள்
புதுவிதமான
யுக்திகளை
பயன்படுத்தி
மக்களிடம்
தொடர்ந்து
மோசடிகளில்
ஈடுபட்டு
வருகிறார்கள்.

இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள்
வழங்கப்பட்டு
வருகிறது.

இந்நிலையில் பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் லோன் வழங்குவதாகவும்
காப்பீட்டுத்
தொகையாக
2000
ரூபாய்
செலுத்த
வேண்டும்
என்றும்
கடிதம்
ஒன்று
இணையத்தில்
வைரலாகி
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிலையில் அது போலியானது என்று அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.
இப்படி
வரும்
கடிதங்களை
நம்பி
பணம்
செலுத்த
வேண்டாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!