TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை – மாற்றுத்திறனாளிகள்
ஆதார்
அட்டை
சமா்ப்பிக்க
வேண்டும்
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தின்
மூலம்
மாதாந்திர
பராமரிப்பு
உதவித்தொகையான
ரூ.
2,000 பெறும்
மாற்றுத்திறனாளிகள்
தங்களது
ஆதார்
அட்டை
சமா்ப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தின்
மூலம்
மனவளா்ச்சிகுன்றியோர்,
தசை
சிதைவு
நோயால்
பாதிக்கப்பட்டோர்,
கடுமையாக
பாதிக்கப்பட்டோர்,
தொழுநோயால்
பாதிக்கப்பட்டோர்,
முதுகு
தண்டுவடத்தால்
பாதிக்கப்பட்டோருக்கு
மாதாந்திர
பராமரிப்பு
உதவித்
தொகையாக
ரூ.2,000
வழங்கப்படுகிறது.
இதன்மூலம் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள்
அனைவரும்
ஆதார்
அட்டையை
அரசுக்கு
சமா்ப்பிக்க
வேண்டுமென
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட
உதவித்
தொகை
பெறும்
மாற்றுத்திறனாளிகள்
தங்களது
மாற்றுத்திறனாளி
தேசிய
அடையாள
அட்டை,
ஆதார்
அட்டை,
வங்கிக்
கணக்கு
எண்,
யுடிஐடி
அட்டை,
மருத்துவச்
சான்று
ஆகியவற்றின்
நகல்
மற்றும்
புகைப்படத்துடன்
டிச.23ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
உதவித் தொகையைத் தொடா்ந்து பெற சென்னை மாநகராட்சிக்குள்பட்ட
1 முதல்
15 மண்டலம்
வரை
உள்ள
அன்பாலயா
சிறப்புப்
பள்ளி
(திருவொற்றியூா்),
ஆப்பா்சூனிட்டி
சிறப்புப்
பள்ளி
(மணலி),
மைத்ரி
சிறப்புப்
பள்ளி
(மாதவரம்),
அவ்வை
காப்பகம்
சிறப்புப்
பள்ளி
(தண்டையார்பேட்டை),
ஸ்பாஸ்டிக்
சொசைட்டி
ஆஃப்
தமிழ்நாடு
(ராயபுரம்),
சிஎஸ்ஐ
புத்துயிர்
மனவளா்ச்சி
குன்றியோருக்கான
சிறப்புப்
பள்ளி
(திரு.வி.க.நகா்), வரைவசந்தம் சிறப்புப் பள்ளி (அம்பத்தூா்), விஸ்டம் லேனிங் சென்டா் (அண்ணா நகா்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகம்
(தேனாம்பேட்டை),
மாநில
வள
பயிற்சி
மையம்
(கோடம்பாக்கம்),
விஜய்
ஹுயூமன்
சா்வீஸ்,
எம்.ஜி.ஆா். ஜானகி மெட்ரிக். பள்ளி (வளசரவாக்கம்), மாநில வள பயிற்சி மையம் (ஆலந்தூா்), செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர்,
பார்வைதிறன்
குறைபாடுடையோர்
சிறப்புப்
பள்ளி
(அடையாறு),
ஸ்பாஸ்டிக்
சொசைட்டி
ஆஃப்
தமிழ்நாடு
(பெருங்குடி),
பாத்வே
சிறப்புப்
பள்ளி
(சோழிங்கநல்லூா்)
ஆகிய
பகுதிகளில்
சான்றுகளை
சமா்ப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


