TAMIL MIXER
EDUCATION.ன்
LLR
செய்திகள்
இ– சேவை மையத்திலே LLR பெற்றுக் கொள்ளலாம்
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் தமிழக போக்குவரத்து
துறை
மேற்கொண்டிருக்கும்
ஒப்பந்தம்
நிறைவு
பெற்றதும்
விரைவில்
இ – சேவை மையத்திலே LLR எனப்படும் பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வருடம் தொடக்கத்தில்
ஓட்டுநர்
உரிமம்
பெறுவதற்கு
இனி
RTO
அலுவலகத்திற்கு
செல்ல
வேண்டாம்.
அதற்கு
பதிலாக
ஆன்லைனிலேயே
விண்ணப்பிக்கும்
முறை
அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக
“பரிவாகன்”
எனும்
இணையதளமும்
உருவாக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இருப்பினும் ஆன்லைன் மூலமாக அனைவராலும் இந்த வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்ததால் பலரும் நேரடியாக RTO அலுவலகத்திற்கு
செல்ல
வேண்டிய
சூழ்நிலையே
இருந்து
வந்தது.
இதனை
தவிர்ப்பதற்காக
தற்போது
தமிழக
போக்குவரத்து
துறை
தமிழ்நாடு
இ–ஆளுமை முகமையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இயங்கும் 100 இ – சேவை மையங்கள் மூலமாக இந்த ஆன்லைன் வசதியை மக்கள் பயன்படுத்திக்
கொள்ளும்
வசதி
ஏற்படுத்திக்
கொடுக்கப்படும்
என
கூறப்படுகின்றது.
இனி
ஓட்டுநர்
பயிற்சி
உரிமம்
எடுப்பவர்கள்
விரைவில்
இ–
சேவை
மையம்
மூலமாக
விண்ணப்பித்து
LLR
பெற்றுக்
கொள்ளலாம்.
இதன் மூலமாக மக்கள் இனி ஓட்டுனர் உரிமத்திற்கான
பயிற்சி
மற்றும்
வாகன
தகுதி
சான்றிதழ்
பெற
மட்டுமே
RTO
அலுவலகத்திற்கு
செல்ல
வேண்டிய
தேவை
இருக்கும்.