Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

TRB SGT Reserve List Update 2026: 2024 சுற்றின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல்

BHARANI DARAN· 2 min readபகிர ↗
தமிழ்நாடு அரசு மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கான அலுவலகக் கட்டிட விளக்கப்படம்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. TRB SGT Reserve List Update 2026
  2. முக்கிய விவரங்கள்
  3. எந்தப் பட்டியல் இது?
  4. தேர்வர்கள் செய்ய வேண்டியது
  5. நியமனம் உறுதியானதா?
  6. புதிய விண்ணப்பம் தேவையா?
  7. அதிகாரப்பூர்வ தேர்வு இணைப்புகள்
  8. தொடர்புடைய வாய்ப்புகள்
TAMIL MIXER EDUCATION · EXAM UPDATES 2026

TRB SGT Reserve List Update 2026

TRB · அதிகாரப்பூர்வ முடிவு

2026வெளியீடு
Officialஇணைப்புகள்
Resultதேர்வு முடிவு

TRB SGT Reserve List Update 2026: TRB Secondary Grade Teachers 2024 தேர்வு சுற்றின் reserve listலிருந்து, பணியில் சேராத / சேர்ந்து விலகியவர்களின் இடங்களுக்கான provisional selection list 15.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இது புதிய SGT விண்ணப்ப அறிவிப்பு அல்ல.

முக்கிய விவரங்கள்

விவரம்தகவல்
தேர்வு சுற்றுSecondary Grade Teachers – 2024
அறிவிப்பு01/2024; 09.02.2024 மற்றும் Addendum
Reserve list வெளியீடு11.03.2026
இந்த update15.10.2026 provisional selection
நிலைதற்காலிகத் தேர்வு; appointment order தனியே

எந்தப் பட்டியல் இது?

முந்தைய provisional selectionல் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேராத அல்லது சேர்ந்து பின்னர் விலகியவர்களின் காலியிடங்களுக்காக reserve listலிருந்து தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. Certificate Verification ஆவணங்கள் மற்றும் merit-cum-communal roster அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டதாக TRB தெரிவிக்கிறது.

தேர்வர்கள் செய்ய வேண்டியது

  1. கீழுள்ள TRB அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Notification 01/2024 என்பதை உறுதிசெய்யவும்.
  2. Provisional Selection for Not Joined / Joined & Resigned Post from Reserve List என்ற பட்டியலைத் திறக்கவும்.
  3. உங்கள் பதிவு / தேர்வு விவரங்களைச் சரிபார்க்கவும்.
  4. சம்பந்தப்பட்ட user department வெளியிடும் தனி appointment தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

நியமனம் உறுதியானதா?

இது முழுமையாக provisional. பொருந்தும் நியமன நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகே சம்பந்தப்பட்ட துறை appointment order வழங்கும். உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுகளுக்கும் உட்பட்டது.

புதிய விண்ணப்பம் தேவையா?

இந்த அறிவிப்பு ஏற்கெனவே உள்ள 2024 recruitment reserve-list தேர்வர்களுக்கானது. புதிய விண்ணப்பக் கடைசி தேதி அல்லது புதிய காலியிட எண்ணிக்கை இதனால் அறிவிக்கப்படவில்லை.

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here