HomeBlogதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு
பொங்கல்
போனஸ்
அறிவிப்பு

2021-2022ம் ஆண்டிற்கானCமற்றும்Dபிரிவு பணியாளர்களுக்கான
மிகை
ஊதியம்
மற்றும்
C
மற்றும்
D
பிரிவைச்
சார்ந்த
ஓய்வூதியதாரர்கள்,
குடும்ப
ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
முன்னாள்
கிராம
அலுவலர்களுக்கு
பொங்கல்
பரிசு
வழங்கிட
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.

அரசின் நலத் திட்டங்களுக்கு,
அச்சாணியாக
விளங்கும்
அரசு
ஊழியர்கள்,
ஆசிரியர்கள்,
ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு
எதிர்வரும்
பொங்கல்
பண்டிகையை
முன்னிட்டு,
மிகை
ஊதியம்
மற்றும்
பொங்கல்
பரிசு
வழங்கிட
தமிழக
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, ‘Cமற்றும்Dபிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
ரூ.
3,000
என்ற
உச்சவரம்பிற்குட்பட்டு
மிகை
ஊதியம்
வழங்கப்படும்.

தொகுப்பூதியம்,
சிறப்புக்
கால
முறை
ஊதியம்
பெறும்
பணியாளர்கள்,
மற்றும்
நிதியாண்டில்
குறைந்தபட்சம்
240
நாட்கள்
அல்லது
அதற்கு
மேலாக
பணிபுரிந்து
சில்லறை
செலவினத்தின்
கீழ்
மாத
அடிப்படையில்
நிர்ணயிக்கப்பட்ட
ஊதியம்
பெறும்
முழுநேர
மற்றும்
பகுதி
நேரப்
பணியாளர்கள்
ஆகியோருக்கு
ரூ.
1,000
சிறப்பு
மிகை
ஊதியம்
வழங்கப்படும்.

Cமற்றும்Dபிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
குடும்ப
ஓய்வூதியதாரர்கள்,
முன்னாள்
கிராம
பணியமைப்பு
(
முன்னாள்
கிராம
அலுவலர்கள்,
கிராம
உதவியாளர்கள்)
மற்றும்
அனைத்து
வகை
தனி
ஓய்வூதியதாரர்கள்
ஆகியோருக்கும்
ரூ.
500
பொங்கல்
பரிசாக
வழங்கப்படும்.
இந்த
மிகை
ஊதியம்
/
பொங்கல்
பரிசு
வழங்குவதன்
மூலம்
அரசிற்கு
221
கோடியே
42
லட்சம்
ரூபாய்
செலவு
ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular