HomeBlog100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள்

100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய செய்திகள்

100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள்

ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
விவசாயிகளுக்கு
100
சதவீத
மானியத்தில்
ஆழ்துளை
அல்லது
குழாய்
கிணறுகள்
அமைத்துத்தரப்படுகின்றது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
விவசாயிகளுக்கு
100
சதவீத
மானியத்தில்
ஆழ்துளை
அல்லது
குழாய்
கிணறுகள்
அமைத்து
2021–22
ஆம்
ஆண்டில்
12
கோடி
செலவில்
மின்
மோட்டாருடன்
நுண்ணீர்
பாசன
வசதி
அமைத்துத்
தரப்படும்
என
வேளாண்
துறை
அமைச்சர்
அறிவித்தார்.

அதனடிப்படையில்,
தமிழகத்தில்
8
மாவட்டங்களில்
பாசன
நீர்
வசதி
இல்லாத
இடங்களில்
200
சிறு,
குறு
விவசாயிகள்
பயன்பெறும்
வகையில்,
நிலத்தடி
நீர்
பாதுகாப்பான
குறுவட்டங்களில்
வேளாண்
பொறியியல்
துறை
மூலம்
செயல்படுத்த
அரசு
ஆணை
பிறப்பித்து
பணிகள்
நடைபெற்று
வருகிறது.இத்திட்டத்தின்
பயனாளிகளுக்கு
உரிய
வருவாய்
துறையின்
மூலம்
வழங்கப்பட்ட
ஜாதி
சான்று
பெறப்பட
வேண்டும்.

சாத்தியமுள்ள
இடங்களில்
சூரிய
சக்தி
மூலம்
இயக்கப்படும்
பம்பு
செட்
(
அதிகபட்சம்
10
குதிரைத்திறன்
வரை)
அமைத்திட
வேண்டும்.
விழுப்புரம்
மாவட்டத்தில்
மயிலம்,
தீவனுார்,
ரெட்டணை,
வானுார்
மற்றும்
அரகண்டநல்லுார்
ஆகிய
ஐந்து
பாதுகாப்பான
குறுவட்டங்கள்
உள்ளன.

இங்குள்ள பயனாளிகள் விழுப்புரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்,
உதவி
செயற்பொறியாளர்
விழுப்புரம்
மற்றும்
திண்டிவனம்
அலுவலகங்களை
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular