HomeBlogபிப்.21ம் தேதி முதல் UGC – NET 2023 தேர்வுகள்

பிப்.21ம் தேதி முதல் UGC – NET 2023 தேர்வுகள்

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel
UGC – NET 2023 Exams from 21st Feb

TAMIL MIXER
EDUCATION.
ன்
UGC
செய்திகள்

பிப்.21ம் தேதி முதல் UGC – NET 2023 தேர்வுகள்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தேசிய தகுதித் தேர்வு (NET) தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
தற்போது
2023
ம்
ஆண்டுக்கான
NET
தேர்வு
குறித்த
அதிகாரப்பூர்வ
அறிவிப்புகள்
தற்போது
வெளியாகியுள்ளது.
யுஜிசி
தலைவர்
அவர்கள்
இதற்கான
அறிவிப்புகளை
வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள்
மற்றும்
கல்லூரிகளில்
‘
உதவி
பேராசிரியர்’
மற்றும்
‘
ஜூனியர்
ரிசர்ச்
பெல்லோஷிப்
மற்றும்
உதவிப்
பேராசிரியர்’
பணிகளுக்கு
ஊழியர்
நியமனம்
இத்தேர்வின்
மூலம்
செய்யப்படுகிறது.

டிசம்பர் 29ம் தேதியான இன்று முதல் 17 ஜனவரி 2023 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக
தெரிவிக்கப்ட்டுள்ளது.
தேர்வுகள்
அனைத்தும்
கணினி
அடிப்படையில்
பிப்ரவரி
21
முதல்
மார்ச்
10
வரை
நடத்தப்படும்.

மொத்தம் 83 பாடங்களுக்கு
இம்முறை
தேர்வுகள்
நடத்தப்பட
உள்ளது.
பொதுவாக
ஆண்டிற்கு
இரண்டு
முறை
இத்தேர்வுகள்
நடத்தப்படும்
என்பது
குறிப்பிடத்தக்கது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google TNPSC Group 4 2026 விண்ணப்ப உதவி: கடைசி நாள் 05.11.2026, தொடர்பு 7305981558. இது TNPSC அதிகாரப்பூர்வ உதவி எண் அல்ல.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular