Sunday, October 12, 2025
HomeBlogதமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரம் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரம் மாற்றம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில்
பராமரிப்பு
பணிகள்
காரணமாக
ரயில்
நேரம்
மாற்றம்

இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் இயக்கப்படும்
என்று
தெற்கு
ரயில்வே
தெரிவித்துள்ளது.
அதன்படி
வரவிருக்கும்
2023
ஜனவரி
13
ம்
தேதி
முதல்
சிறப்பு
ரயில்கள்
இயக்கம்
துவங்கப்படவுள்ளது.
இதனையடுத்து
மக்கள்
இப்போது
இருந்தே
ரயில்கள்
பயணிக்க
முன்பதிவு
செய்ய
துவங்கி
விட்டனர்.

பண்டிகை நெருங்கும் நேரத்தில் முன்பதிவு இன்னும் அதிகரிக்கும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த
நிலையில்
பராமரிப்பு
பணிகள்
காரணமாக
கோவை
மற்றும்
கரூர்
வழியாக
இயக்கப்படும்
ரயில்
நேரம்
மாற்றப்பட்டு
உள்ளது.

அவ்வப்போது ரயில்கள் மற்றும் அவை தண்டவாளங்களில்
ரயில்வே
துறை
சார்பாக
பராமரிப்பு
பணிகள்
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக செல்லும் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றப்பட்டு
அறிவிப்பு
வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் இன்று கோவை வாஞ்சிபாளையம்
சோமனூர்,
சாமல்பட்டி
தசம்பட்டி
தாதம்பட்டி,
குளித்தலை
பேட்டை
வாய்த்தலையில்
பராமரிப்பு
பணிகள்
நடைபெறுவதால்
கோவை,கரூர் வழியாக இயங்கும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக
தெற்கு
ரயில்வே
அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular