தமிழ்நாடு State Health Society சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான 4,724 Staff Nurse பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. DGNM அல்லது B.Sc Nursing முடித்தவர்கள் 25.09.2026 மாலை 5.00 மணிக்குள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்: State Health Society, Tamil Nadu (NHM-TN)
பணி: Staff Nurse
மொத்த காலியிடங்கள்: 4,724
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
பணிவகை: Contract Basis
விண்ணப்ப முறை: Offline
தொடக்க தேதி: 12.09.2026
கடைசி தேதி: 25.09.2026 மாலை 5.00 மணி
மாவட்ட வாரியான சில முக்கிய காலியிடங்கள்
Chennai – 512, Salem & Attur – 231, Trichy – 205, Thiruvannamalai & Cheyyar – 197, Coimbatore – 193, Thiruvallur & Poonamallee – 178, Cuddalore – 172, Erode – 169, Thanjavur – 166, Dindigul & Palani – 161, Madurai – 147, Virudhunagar & Sivakasi – 129, Namakkal – 128, Sivaganga – 120, Theni – 119, Tirunelveli – 101, Karur – 99 உள்ளிட்ட மாவட்டங்களில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
- Diploma in General Nursing and Midwifery (DGNM/GNM) அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- படிப்பு Indian Nursing Council அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மூலம் முடித்திருக்க வேண்டும்.
- தமிழ்நாடு Nursing Council-ல் கட்டாய பதிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
25.09.2026 அன்று Staff Nurse பணிக்கு அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.
சம்பளம்
Staff Nurse பணிக்கு மாதம் ₹21,000 ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை
Short Listing மற்றும் Interview மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- NHM Tamil Nadu அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form மற்றும் district-wise vacancy details-ஐ பதிவிறக்கவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
- சம்பந்தப்பட்ட District Health Officer / Executive Secretary, District Health Society அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
- விண்ணப்பம் 25.09.2026 மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்
Official Website: https://nhm.tn.gov.in/en
குறிப்பு: இது ஒப்பந்த அடிப்படையிலான பணி. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள மாவட்ட முகவரி, தகுதி மற்றும் ஆவணங்களை சரிபார்க்கவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

