HomeNotesAll Exam Notes🗺️ தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும் PDF | TNPSC Tamil Nadu GK...

🗺️ தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும் PDF | TNPSC Tamil Nadu GK Notes

TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அதன் வரலாறு பற்றிய அறிவு மிகவும் முக்கியமானது. இந்த PDF-ல் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள், அவற்றின் வரலாற்றுப் பின்னணி, சிறப்புகள், முக்கிய இடங்கள், நிர்வாக தகவல்கள் போன்ற தேர்வுக்கு பயன்படும் தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம்.

தமிழ்நாடு வரலாறு, புவியியல், மாவட்ட சிறப்புகள், கலாச்சாரம், தொழில், சுற்றுலா இடங்கள் போன்ற பகுதிகளில் இருந்து TNPSC Group 1, Group 2, Group 4, VAO, Police exams ஆகியவற்றில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனால் இந்த PDF மாணவர்களுக்கு quick revision செய்யவும், district-wise facts நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.

தமிழ்நாடு GK பகுதியை எளிமையாகவும் exam point of view-லவும் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த PDF-ஐ பயன்படுத்தி தினசரி ஒரு மாவட்டம் என்ற முறையில் படிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular