HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏦 RBI Recruitment 2026: Site Engineer வேலைவாய்ப்பு | ₹4,10,000 வரை சம்பளம்!

🏦 RBI Recruitment 2026: Site Engineer வேலைவாய்ப்பு | ₹4,10,000 வரை சம்பளம்!

RBI Site Engineer Recruitment 2026

Reserve Bank of India Services Board மூலம் Consultant Site Engineer (Civil / Electrical) பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகள் RBI Premises Department, Central Office-ன் கீழ் Full-Time Contract Basis முறையில் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 8 காலியிடங்கள் உள்ளன. Online application 29.06.2026 முதல் 20.07.2026 மாலை 6.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்Reserve Bank of India Services Board
பணியிடம்Consultant Site Engineer
துறைCivil / Electrical
மொத்த காலியிடங்கள்8
கல்வித் தகுதிB.Tech / Equivalent in Civil or Electrical
அனுபவம்Minimum 15 Years
சம்பளம்₹2,40,000 முதல் ₹4,10,000 வரை
வேலை இடம்Raipur, Chandigarh, Jammu, Lucknow, Mumbai
விண்ணப்ப முறைOnline
தொடக்க தேதி29.06.2026
கடைசி தேதி20.07.2026, 6.00 PM
தேர்வு முறைShortlisting + Document Verification + Interview
Official Websiterbi.org.in

Vacancy Details

Post NameLevel / GradeJob LocationVacancy
Consultant Site Engineer (Civil)Level 2 / Grade BRaipur1
Consultant Site Engineer (Civil)Level 3 / Grade CChandigarh / Jammu / Lucknow / Mumbai6
Consultant Site Engineer (Electrical)Level 3 / Grade CMumbai1
Total8

RBI notification-ல் Civil Level 2 – 1 post, Civil Level 3 – 6 posts, Electrical Level 3 – 1 post என மொத்தம் 8 vacancies குறிப்பிடப்பட்டுள்ளது.

Category Wise Vacancy

PostUROBCTotal
Civil Level 2101
Civil Level 3516
Electrical Level 3101
Total718

Educational Qualification

Consultant Site Engineer (Civil) – Level 2

Civil stream-ல் B.Tech அல்லது equivalent qualification முடித்திருக்க வேண்டும். M.Tech in Civil இருந்தால் desirable qualification ஆக கருதப்படும். Construction and project management of buildings-ல் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் தேவை. அதில் குறைந்தது 5 ஆண்டுகள் CPWD / CPSU / Similar Government Organisation-ல் Assistant Executive Engineer rank-க்கு குறையாத role-ல் அனுபவம் இருக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Consultant Site Engineer (Civil) – Level 3

Civil stream-ல் B.Tech அல்லது equivalent qualification அவசியம். Construction and project management field-ல் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் தேவை. இதில் 5 ஆண்டுகள் CPWD / CPSU / Similar Government Organisation-ல் Executive Engineer rank-க்கு குறையாத role-ல் அனுபவம் இருக்க வேண்டும்.

Consultant Site Engineer (Electrical) – Level 3

Electrical stream-ல் B.Tech அல்லது equivalent qualification முடித்திருக்க வேண்டும். Construction and project management of buildings, குறிப்பாக electrical works தொடர்பான பணிகளில் 15 ஆண்டுகள் அனுபவம் தேவை. அதில் 5 ஆண்டுகள் CPWD / CPSU / Similar Government Organisation-ல் Executive Engineer rank-க்கு குறையாத அனுபவம் இருக்க வேண்டும்.

Salary Details

LevelStandard Monthly CompensationNegotiable Range
Level 2 / Grade B₹2,40,000₹2,40,000 முதல் ₹3,40,000 வரை
Level 3 / Grade C₹3,10,000₹3,10,000 முதல் ₹4,10,000 வரை

Monthly compensation-க்கு கூடுதலாக posting centre-க்கு பொருந்தும் Housing Allowance வழங்கப்படும். Contract period-ல் ஒவ்வொரு 12 மாதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு monthly compensation-ல் 7% increment வழங்கப்படும் என notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Age Limit

PostMinimum AgeMaximum Age
Consultant Site Engineer40 Years65 Years

Age மற்றும் qualification eligibility 01.06.2026 தேதியின்படி கணக்கிடப்படும். இந்த recruitment-ல் maximum age அனைத்து categories-க்கும் பொருந்தும்; எந்த category-க்கும் age relaxation இல்லை என RBI notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Application Fee

CategoryFee
SC / ST / PwBD₹100 + GST
GEN / OBC / EWS₹600 + GST
RBI Staff CandidatesNil

Application fee online mode-ல் மட்டுமே செலுத்த வேண்டும். Fee once paid refund செய்யப்படாது. Bank / transaction charges candidates-தான் செலுத்த வேண்டும்.

Selection Process

RBI Site Engineer Recruitment 2026-க்கு Written Exam இல்லை. Selection கீழே உள்ள stages மூலம் நடைபெறும்:

  1. Preliminary Screening / Shortlisting
  2. Document Verification
  3. Interview

Shortlisted candidates-க்கு Interview Call Letter email மூலம் மட்டும் அனுப்பப்படும். Post அல்லது வேறு mode மூலம் call letter அனுப்பப்படாது. Shortlisting மற்றும் final selection தொடர்பான RBI Services Board-ன் முடிவு final ஆகும்.

Contract Details

விவரம்தகவல்
Appointment TypeFull-Time Contract Basis
Initial Tenure3 Years
ExtensionMutual agreement அடிப்படையில் மேலும் 2 Years வரை
Leave30 Days per Calendar Year
Residential AccommodationNot Provided
Notice PeriodFirst year – 1 month; after first year – 3 months

இந்த appointment regular RBI job அல்ல; இது full-time contract basis position ஆகும். Selected candidates previous organization-ல் இருந்து lien / secondment basis-ல் join செய்ய அனுமதி இல்லை.

Important Dates

நிகழ்வுதேதி
Advertisement No.RBISB/DA/02/2026-27
Online Application Start Date29.06.2026
Online Application Last Date20.07.2026, 6.00 PM
Eligibility Reckoning Date01.06.2026
Application Print Facility04.08.2026 வரை

Documents Required

Candidates online application செய்யும்போது கீழே உள்ள documents ready-ஆ வைத்திருக்க வேண்டும்:

  • Proof of Age
  • Category Certificate, if applicable
  • Educational Qualification Documents
  • Experience Certificate
  • Any other document related to qualification / experience
  • Scanned Photograph
  • Scanned Signature
  • Left Thumb Impression
  • Handwritten Declaration

Experience certificate-ல் nature of duties, dates, duration of experience, level / position, responsibilities போன்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

How to Apply

  1. RBI official website-க்கு செல்லவும்.
  2. Opportunities@RBI > Current Vacancies > Vacancies section-ஐ open செய்யவும்.
  3. Lateral Recruitment of Site Engineers on Full-Time Contract Basis in RBI என்ற notification-ஐ தேர்வு செய்யவும்.
  4. Online Application Form link-ஐ click செய்யவும்.
  5. New Registration செய்து Provisional Registration Number மற்றும் Password பெறவும்.
  6. Personal details, education details, experience details ஆகியவற்றை சரியாக நிரப்பவும்.
  7. Photo, signature, left thumb impression, handwritten declaration மற்றும் supporting documents upload செய்யவும்.
  8. Application preview பார்த்து details சரிபார்க்கவும்.
  9. Complete Registration செய்து applicable fee online-ல் pay செய்யவும்.
  10. Submit செய்த பிறகு e-receipt மற்றும் application form print / PDF copy save செய்து வைத்துக்கொள்ளவும்.

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்

Important Note

Candidates விண்ணப்பிக்கும் முன் தங்களுடைய age limit, qualification, experience, category certificate, application fee, salary, contract terms மற்றும் selection process ஆகியவற்றை RBI official notification மூலம் முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular