HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔬 CECRI Karaikudi Recruitment 2026: 84 Project Staff வேலைவாய்ப்பு | ₹42,000 வரை...

🔬 CECRI Karaikudi Recruitment 2026: 84 Project Staff வேலைவாய்ப்பு | ₹42,000 வரை சம்பளம்!

CECRI Karaikudi Recruitment 2026

CSIR – Central Electrochemical Research Institute, Karaikudi-ல் Senior Project Associate, Junior Research Fellow, Project Associate, Project Assistant பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 84 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.Sc, Diploma, BE/B.Tech, M.Sc, ME/M.Tech, Ph.D தகுதியுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம். Official notification படி Online Application 30.06.2026 காலை 9.00 மணி முதல் 10.07.2026 மாலை 5.00 மணி வரை கிடைக்கும்.

Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்CSIR – Central Electrochemical Research Institute
பணியிடம்JRF, Project Associate, Project Assistant
மொத்த காலியிடங்கள்84
கல்வித் தகுதிB.Sc, Diploma, BE/B.Tech, M.Sc, ME/M.Tech, Ph.D
சம்பளம்₹20,000 முதல் ₹42,000 வரை + HRA
வேலை இடம்Karaikudi / CECRI Chennai Unit
விண்ணப்ப முறைOnline
தொடக்க தேதி30.06.2026
கடைசி தேதி10.07.2026
தேர்வு முறைShortlisting + Interview
விண்ணப்ப கட்டணம்குறிப்பிடப்படவில்லை

Vacancy Details

Post NameVacancy
Senior Project Associate9
Junior Research Fellow (P)1
Project Associate-II7
Project Associate-I37
Project Assistant-II30
Total84

Official notification-ல் Senior Project Associate 9, JRF 1, Project Associate-II 7, Project Associate-I 37, Project Assistant-II 30 என மொத்தம் 84 பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Educational Qualification

Senior Project Associate

Senior Project Associate பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது Master Degree / Engineering Degree உடன் தேவையான R&D experience இருக்க வேண்டும். Subject-wise qualification Chemistry, Physics, Biotechnology, Chemical Engineering, Mechanical / Material Science போன்ற துறைகளில் மாறுபடும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Junior Research Fellow

Junior Research Fellow பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Master Degree / BE / B.Tech / ME / M.Tech தகுதியுடன் CSIR-UGC NET / GATE / National Level Examination qualification தேவை.

Project Associate-II

Project Associate-II பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Master Degree / Engineering Degree உடன் பொதுவாக 2 ஆண்டுகள் R&D experience தேவை.

Project Associate-I

Project Associate-I பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் M.Sc / BE / B.Tech / equivalent qualification உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Chemistry, Physics, Material Science, Biotechnology, Chemical, Mechanical, EEE, ECE, Civil போன்ற பல subject codes உள்ளன.

Project Assistant-II

Project Assistant-II பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் B.Sc அல்லது 3 years Diploma தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Chemistry, Physics, Chemical, Mechanical, Electrical, Electronics, Civil போன்ற துறைகளுக்கு வாய்ப்பு உள்ளது.

Salary Details

Post NameSalary
Senior Project Associate₹42,000 + HRA
Junior Research Fellow₹37,000 + HRA
Project Associate-II₹28,000 + HRA
Project Associate-I₹25,000 + HRA
Project Assistant-II₹20,000 + HRA / ₹27,000 + HRA

Project Assistant-II பணியில் சில projects-க்கு ANRF guideline அடிப்படையில் ₹27,000 + HRA வழங்கப்படும் என notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Age Limit

Post NameMaximum Age
Senior Project Associate40 Years
Junior Research Fellow28 Years
Project Associate-II35 Years
Project Associate-I35 Years
Project Assistant-II35 Years / சில projects-க்கு 50 Years

SC / ST / PwBD / Women candidates-க்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC candidates-க்கு 3 ஆண்டுகள் age relaxation வழங்கப்படும் என notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. Qualification, age மற்றும் experience கணக்கிடப்படும் முக்கிய தேதி 10.07.2026 ஆகும்.

Selection Process

இந்த CECRI Karaikudi Recruitment 2026 பணிகளுக்கு candidates Shortlisting + Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Interview Hybrid mode-ல், அதாவது Online அல்லது Offline முறையில் நடைபெறலாம். Shortlisted candidates-க்கு interview details email மூலம் அனுப்பப்படும்.

Application Fee

Official notification-ல் application fee குறித்து தனியாக குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பிப்பதற்கு முன் candidates official notification மற்றும் online application portal-ல் உள்ள instructions-ஐ சரிபார்க்க வேண்டும்.

Important Dates

நிகழ்வுதேதி
Online Application Start Date30.06.2026 காலை 9.00 மணி
Online Application Last Date10.07.2026 மாலை 5.00 மணி

கடைசி தேதிக்குப் பிறகு online application link தானாக disabled ஆகும். வேறு எந்த முறையிலும் application ஏற்கப்படாது என CECRI அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

How to Apply

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Online link-ஐ open செய்யவும்.
  2. New Registration செய்து, valid Email ID மற்றும் Password மூலம் account create செய்யவும்.
  3. Login செய்து profile details, education qualification, experience details ஆகியவற்றை நிரப்பவும்.
  4. Photograph, signature, caste certificate, educational certificates, experience certificates போன்ற documents upload செய்யவும்.
  5. Current notification-ல் eligible subject code மற்றும் post-ஐ தேர்வு செய்து apply செய்யவும்.
  6. Submit செய்வதற்கு முன் அனைத்து details-ஐ carefully verify செய்யவும்.
  7. Application submit செய்த பிறகு print / PDF copy save செய்து வைத்துக்கொள்ளவும்.

Online portal-ல் Registration, Login, Profile Creation, Application Submission ஆகிய steps குறிப்பிடப்பட்டுள்ளன.

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்

Important Note

இந்த பணியிடங்கள் purely temporary project-based positions ஆகும். Project requirement, fund availability மற்றும் candidate performance அடிப்படையில் tenure extend / curtail செய்யப்படலாம். இந்த engagement மூலம் CSIR-CECRI-ல் regular appointment அல்லது permanent absorption claim செய்ய முடியாது என notification-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய கல்வித் தகுதி, subject code, வயது வரம்பு, experience, salary, selection process மற்றும் upload செய்ய வேண்டிய documents ஆகியவற்றை CECRI official notification மூலம் முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular