AIIMS New Delhi Recruitment 2026 – 57 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
All India Institute of Medical Sciences – AIIMS New Delhi சார்பில் Centre for Dental Education and Research – CDER-ல் National Oral Disease Burden Survey திட்டத்தின் கீழ் temporary / contractual posts-க்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
DEO, MTS, Programmer, Project Research Scientist, Biostatistician, Project Manager, Field Coordination Support Staff உள்ளிட்ட பல பணிகளுக்கு மொத்தம் 57 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள candidates Google Form மூலம் online-ஆகவும், hard copy post மூலம்-ஆகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
AIIMS New Delhi Recruitment 2026 – Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | All India Institute of Medical Sciences – AIIMS New Delhi |
| துறை | Centre for Dental Education and Research – CDER |
| Project | National Oral Disease Burden Survey |
| பணிகள் | DEO, MTS, Programmer உள்ளிட்ட பணிகள் |
| மொத்த காலியிடங்கள் | 57 |
| தகுதி | High School, 12th, BDS, MDS, B.Sc, BSW, M.Sc, MSW, BE/B.Tech |
| சம்பளம் | AIIMS / ICMR / GOI Rules படி |
| வேலை இடம் | New Delhi / Field Work across India |
| விண்ணப்பிக்கும் முறை | Google Form + Post |
| Online Last Date | 10.07.2026, மாலை 5.00 மணி |
| Postal Application Last Date | 15.07.2026, மாலை 5.00 மணி |
| தேர்வு முறை | Merit List / Written Test / Interview / Typing Test |
| Application Fee | கட்டணம் இல்லை |
காலியிட விவரம்
| பதவி | காலியிடங்கள் |
| Project Research Scientist-II | 12 |
| Project Research Scientist-I | 12 |
| Project Research Scientist-III | 9 |
| Biostatistician | 2 |
| Programmer | 1 |
| Project Manager / Coordinator | 2 |
| Field Coordination Support Staff | 11 |
| Data Entry Operator | 1 |
| Multi-Tasking Staff | 7 |
| மொத்தம் | 57 |
கல்வித் தகுதி
Project Research Scientist-II
Candidates MDS in Public Health Dentistry முடித்திருக்க வேண்டும்.
Project Research Scientist-I
Candidates BDS முடித்திருக்க வேண்டும்.
Project Research Scientist-III
Candidates Population Studies / Social Work / Biostatistics / Developmental Studies அல்லது தொடர்புடைய பிரிவில் Master’s Degree முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Ph.D + 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Biostatistician
Candidates Statistics / Biostatistics பிரிவில் Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
Programmer
Candidates Engineering / IT / Computer Science பிரிவில் Four Years Graduate Degree / BE / B.Tech முடித்திருக்க வேண்டும்.
Project Manager / Coordinator
Candidates Science / Public Health / Life Sciences போன்ற தொடர்புடைய பிரிவில் Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
Field Coordination Support Staff
Candidates BSW / Science பிரிவில் 3 years Graduate Degree + 3 years experience பெற்றிருக்க வேண்டும். அல்லது தொடர்புடைய subject-ல் PG முடித்திருக்க வேண்டும்.
Data Entry Operator
Candidates recognized board-ல் 12th pass / Intermediate முடித்திருக்க வேண்டும்.
மேலும் computer speed test-ல் 15000 key depressions per hour திறன் இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff
Candidates High School or equivalent தகுதி பெற்றிருக்க வேண்டும். Computer data entry knowledge இருந்தால் முன்னுரிமை கிடைக்கலாம்.
வயது வரம்பு
| பதவி | வயது வரம்பு |
| Project Research Scientist-II | 40 வயது வரை |
| Project Research Scientist-I | 35 வயது வரை |
| Project Research Scientist-III | 45 வயது வரை |
| Biostatistician | 35 வயது வரை |
| Programmer | 35 வயது வரை |
| Project Manager / Coordinator | 35 வயது வரை |
| Field Coordination Support Staff | 35 வயது வரை |
| Data Entry Operator | 28 வயது வரை |
| Multi-Tasking Staff | 25 வயது வரை |
Age relaxation ICMR rules படி வழங்கப்படும். முழு விவரங்களுக்கு official notification-ஐ பார்க்கவும்.
சம்பள விவரம்
இந்தப் பணிகளுக்கான சம்பளம் AIIMS / ICMR / Government of India rules படி வழங்கப்படும்.
| பதவி | சம்பளம் |
| Project Research Scientist-II | AIIMS / ICMR / GOI Rules படி |
| Project Research Scientist-I | AIIMS / ICMR / GOI Rules படி |
| Project Research Scientist-III | AIIMS / ICMR / GOI Rules படி |
| Biostatistician | AIIMS / ICMR / GOI Rules படி |
| Programmer | AIIMS / ICMR / GOI Rules படி |
| Project Manager / Coordinator | AIIMS / ICMR / GOI Rules படி |
| Field Coordination Support Staff | AIIMS / ICMR / GOI Rules படி |
| Data Entry Operator | AIIMS / ICMR / GOI Rules படி |
| Multi-Tasking Staff | AIIMS / ICMR / GOI Rules படி |
பணியின் தன்மை
இந்த recruitment National Oral Disease Burden Survey field work-க்காக வெளியிடப்பட்டுள்ளது. Selected candidates India முழுவதும் field visit மற்றும் house-to-house survey பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.
இந்த பணிகள் temporary / contractual basis அடிப்படையில் இருக்கும். Project requirement மற்றும் fund availability அடிப்படையில் extension வழங்கப்படலாம்.
தேர்வு முறை
AIIMS New Delhi Recruitment 2026 தேர்வு பின்வரும் முறையில் நடைபெறும்:
- Application Screening
- Essential Qualification marks அடிப்படையில் Merit List
- Experience / Desirable Qualification மதிப்பீடு
- Written Test / Computer Exercise தேவைப்பட்டால் நடத்தப்படும்
- Physical Interview
- DEO post-க்கு Typing Test
- Document Verification
Shortlisted candidates-க்கு email மூலம் interview தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த recruitment-க்கு Application Fee இல்லை.
முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| Notification Date | 25.06.2026 |
| Online Application Start | 26.06.2026 |
| Google Form Submit Last Date | 10.07.2026, 5.00 PM |
| Postal Application Reach Last Date | 15.07.2026, 5.00 PM |
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- Filled Application Form printout
- Google Form submitted printout
- Educational qualification certificates
- Experience certificates
- Age proof
- Valid ID proof
- Detailed CV
- Signed declaration form
- தேவையான மற்ற certificates
எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் AIIMS New Delhi official recruitment page-க்கு செல்லவும்.
- CDER National Oral Disease Burden Survey notification PDF-ஐ download செய்யவும்.
- தகுதியான post-க்கு பொருந்தும் Google Form link-ஐ open செய்யவும்.
- Application details-ஐ சரியாக நிரப்பவும்.
- Scanned documents upload செய்து Google Form submit செய்யவும்.
- Application Form மற்றும் supporting documents hard copy-யை post மூலம் அனுப்ப வேண்டும்.
- Envelope மேல் கீழே உள்ள text-ஐ குறிப்பிடவும்:
Application for the post of [Post Name] under National Oral Disease Burden Survey - ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட post-க்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், ஒவ்வொரு post-க்கும் separate application submit செய்ய வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
6th Floor, Lab-2, NaRRIDS,
National Oral Health Program / National Oral Disease Burden Survey,
Centre for Dental Education and Research – CDER,
All India Institute of Medical Sciences – AIIMS,
New Delhi – 110029.
Google Form Apply Links
Project Research Scientist-II:
https://forms.gle/2rgenkpn2bukEQ2XA
Project Research Scientist-I – Medical:
https://forms.gle/rkqUbTpFjS6JXn8v6
Project Research Scientist-III – Non-Medical:
https://forms.gle/8ncdRW8t3eFdEpnU7
Biostatistician:
https://forms.gle/WMXQXAgmunsUjkie7
Programmer:
https://forms.gle/9fEXoJJ9YLMizT8XA
Project Manager / Coordinator:
https://forms.gle/6EPcWaa5Jep3kFpH6
Field Coordination Support Staff:
https://forms.gle/ShW85nQ1wGpaDCuc7
Data Entry Operator:
https://forms.gle/7v3i7LabcLiLz8WE6
Multi-Tasking Staff:
https://forms.gle/BRao8CcwfKonf1eD6
Important Links
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
முக்கிய அறிவுரை
AIIMS New Delhi Recruitment 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் candidates, post-wise qualification, age limit, field work conditions, travel rules, required documents, Google Form link மற்றும் postal application details ஆகியவற்றை official notification-ல் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
Google Form மட்டும் submit செய்தால் போதாது. Official notification படி Google Form + hard copy by post இரண்டும் submit செய்வது mandatory.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

