Kanchipuram DHS Recruitment 2026
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் Radiographer பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Diploma in Radiology and Imaging Technology முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு District Health Society / National Tuberculosis Elimination Programme கீழ் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 25.06.2026க்குள் அனுப்ப வேண்டும்.
Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | District Health Society, Kanchipuram |
| திட்டம் | National Tuberculosis Elimination Programme |
| பணியின் பெயர் | Radiographer |
| மொத்த காலியிடம் | 1 |
| தகுதி | Diploma in Radiology and Imaging Technology |
| சம்பளம் | Rs.700 per day |
| மாத சம்பளம் | சுமார் Rs.12,600 வரை |
| வேலை இடம் | Kanchipuram, Tamil Nadu |
| விண்ணப்ப முறை | Offline / Post |
| விண்ணப்ப தொடக்கம் | 17.06.2026 |
| கடைசி தேதி | 25.06.2026 |
| தேர்வு முறை | Interview |
| விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை |
Vacancy Details
| பதவி | காலியிடம் |
| Radiographer | 1 |
| மொத்தம் | 1 |
Salary Details
| பதவி | சம்பளம் |
| Radiographer | Rs.700 per day |
குறிப்பு: இந்த பணிக்கு மாதத்திற்கு 18 நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும். அதன்படி மாத சம்பளம் சுமார் Rs.12,600 வரை இருக்கும்.
Educational Qualification
Radiographer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
Diploma in Radiology and Imaging Technology – 2 years course
விண்ணப்பிக்கும் முன் கல்வித் தகுதி விவரங்களை official notification-ல் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
Age Limit
| பதவி | வயது வரம்பு |
| Radiographer | அதிகபட்சம் 50 வயது வரை |
வயது வரம்பு மற்றும் வயது தளர்வு குறித்த முழு விவரங்களை official notification-ல் பார்த்து உறுதி செய்யவும்.
Selection Process
Kanchipuram DHS Radiographer Recruitment 2026 பணிக்கு தேர்வு கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்.
- Application Shortlisting
- Interview
- Document Verification
தேர்வில் கலந்து கொள்ளும் candidates தங்களது original certificates மற்றும் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
Application Fee
இந்த Radiographer பணிக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Eligible candidates கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
Important Dates
| நிகழ்வு | தேதி |
| அறிவிப்பு / விண்ணப்ப தொடக்கம் | 17.06.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.06.2026 |
How to Apply?
- முதலில் Official Notification மற்றும் Application Form-ஐ download செய்யவும்.
- Application Form-ஐ print எடுக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்பவும்.
- கல்வி சான்றிதழ், வயது சான்று, அனுபவ சான்று, அடையாள அட்டை போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.06.2026 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
Application Send Address
Deputy Director of Health Services (TB),
District TB Centre,
Government Hospital Campus,
Kanchipuram – 631501.
Important Links
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
முக்கிய அறிவுரை
விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம், சம்பளம், வேலை நாட்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் official notification மூலம் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

