HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்TNSRLM Ariyalur Recruitment 2026 🔥 அரியலூரில் Resource Person வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள்...

TNSRLM Ariyalur Recruitment 2026 🔥 அரியலூரில் Resource Person வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNSRLM Ariyalur Recruitment 2026

அரியலூர் மாவட்டத்தில் அரசு திட்டப்பணியில் பணியாற்ற விரும்பும் Degree மற்றும் Master Degree முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு! தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் State Resource Person, District Resource Person மற்றும் Block Resource Person பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைவாய்ப்பு தற்காலிக அடிப்படையிலான பணியிடமாகும். தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 29.06.2026க்குள் அனுப்ப வேண்டும்.

Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்Tamil Nadu State Rural Livelihood Mission, Ariyalur
பணியின் பெயர்State, District & Block Resource Person
மொத்த காலியிடம்8
தகுதிAny Degree / Master Degree / MSW / MA / M.Sc
சம்பளம்Rs.10,500 முதல் Rs.25,000 வரை
வேலை இடம்Ariyalur, Tamil Nadu
விண்ணப்ப முறைOffline / Post / நேரடியாக
விண்ணப்ப தொடக்கம்16.06.2026
கடைசி தேதி29.06.2026
தேர்வு முறைWritten Test / Interview
விண்ணப்ப கட்டணம்கட்டணம் இல்லை

Vacancy Details

பதவிகாலியிடம்
State Resource Person1
District Resource Person1
Block Resource Person6
மொத்தம்8

Salary Details

பதவிமாத சம்பளம்
State Resource PersonRs.25,000
District Resource PersonRs.18,000
Block Resource PersonRs.10,500

Educational Qualification

State Resource Person

Social Work / Social Science / Rural Development / Women’s Education போன்ற துறைகளில் Master Degree பெற்றிருக்க வேண்டும். மேலும் சுய உதவிக்குழு, சமூகப் பணி, ஊரக வளர்ச்சி திட்டங்கள் அல்லது தொடர்புடைய துறைகளில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

District Resource Person

ஏதேனும் ஒரு Master Degree முழுநேர கல்வி முறையில் முடித்திருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

Block Resource Person

ஏதேனும் ஒரு Degree முழுநேர கல்வி முறையில் முடித்திருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

Age Limit

பதவிவயது வரம்பு
State Resource Person30 முதல் 45 வயது வரை
District Resource Person30 முதல் 45 வயது வரை
Block Resource Person25 முதல் 45 வயது வரை

வயது வரம்பு 01.06.2026 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். முழுமையான வயது வரம்பு மற்றும் தளர்வு விவரங்களை official notification-ல் சரிபார்க்க வேண்டும்.

கூடுதல் தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். தகவல் பரிமாற்ற திறன், ஒருங்கிணைப்பு திறன், மக்களுடன் பணியாற்றும் திறன் ஆகியவை அவசியம்.

மேலும் Mobile Apps, Computer, MS Word, MS Excel மற்றும் Internet பயன்படுத்தும் அறிவு இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Selection Process

TNSRLM Ariyalur Resource Person பணியிடங்களுக்கு தேர்வு கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்.

  1. Written Test
  2. Interview

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு தேதி மற்றும் கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இருக்கும்.

Application Fee

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. தகுதியானவர்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

Important Dates

நிகழ்வுதேதி
அறிவிப்பு தேதி15.06.2026
விண்ணப்ப தொடக்கம்16.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி29.06.2026

How to Apply?

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification மற்றும் Application Form link-ஐ open செய்யவும்.
  2. Application Form-ஐ download செய்து print எடுக்கவும்.
  3. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்பவும்.
  4. கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், வயது சான்று, அடையாள சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு 29.06.2026க்குள் அனுப்ப வேண்டும்.

Application Send Address

Program Director,
District Mission Management Unit,
Tamil Nadu State Rural Livelihood Mission,
Room No: 215,
2nd Floor,
Collectorate Campus,
Ariyalur – 621704.

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முக்கிய அறிவுரை

விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று official notification-ஐ கவனமாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கவும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular