HomeBlogஅரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது

அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

அரசு கலைக்கல்லூரிகளில்
1,895
கவுரவ
விரிவுரையாளர்கள்
நியமனம்
செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில்
காலியாக
உள்ள
அரசு
கலைக்கல்லூரிகளில்
1,895
கவுரவ
விரிவுரையாளர்கள்
நியமனம்
செய்யப்பட்டுள்ளதாக
அமைச்சர்
பொன்முடி
தெரிவித்துள்ளார்.

கவுரவ விரிவுரையாளர்கள்
நியமனத்துக்கான
சான்றிதழ்
சரிபார்ப்பு
பணி
நடைபெற்று
வருகிறது.
முதற்கட்டமாக
இட
ஒதுக்கீட்டின்
அடிப்படையில்
76
மாற்றுத்
திறனாளிகளுக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள்
நியமனத்தில்
முறைகேடு
நடைபெற்றுள்ளது
என்று
கூறினார்.
1,895
கவுரவ
விரிவுரையாளர்கள்
பதவிக்கு
9915
விண்ணப்பங்கள்
பெறப்பட்டது.
பிஎச்டி
பட்டம்
பெற்று,
ஜெஆர்எஸ்,
நெட்
தேர்வில்
தேர்ச்சி
அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் 4000 உதவிப்பேராசிரியர்
பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியாகி
பணிகள்
நடைபெற்று
வருகிறது.
இந்த
நிலையில்
மேலும்
1895
கெளரவ
விரிவுரையாளர்
பணியிடங்களுக்கான
தற்காலிகமாக
நிரப்பும்
அறிவித்திருந்தனர்.

புதிதாக நியமனம் செய்யப்படும்
கௌரவ
விரிவுரையாளர்கள்,
அறிவிக்கப்பட்டுள்ள
கல்வியாண்டிற்கு
மட்டும்
(11
மாதங்களுக்கு)
தற்காலிக
நியமனம்
செய்யப்படுவார்கள்
என்றும்,
தொகுப்பூதியமாக
மாதம்
ஒன்றிற்கு
ரூ.20,000
வீதம்
வழங்கப்படும்
என்றும்
தெரிவித்துளளது.
பல்கலைக்கழக
மானியக்குழு
ஒழுங்குமுறைகள்
2018-
ன்படி
உரிய
கல்வித்
தகுதி
பெற்றுள்ளவர்கள்
மட்டுமே
தகுதியுடையவராக
கருதப்படுவர்.

55%
சதவீத
மதிபெண்களுடன்
முதுகலைப்
பட்டம்,
NET/SLET/SET
தேர்ச்சி
அல்லது
Ph.d
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.

கெளரவ விரிவுரையாளர்
தேவைப்படும்
பாடப்பிரிவுகள்
மற்றும்
மாவட்ட
வாரியாக
பணியிடங்கள்
வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஆங்கில பாடத்தில் அதிகப்படியாக
358
பணியிடங்கள்
உள்ளது.
அதனைத்
தொடர்ந்து,
தமிழில்
317
பணியிடங்கள்,
வணிகத்தில்
150
பணியிடங்கள்,
இயற்பியலில்
122
பணியிடங்கள்,
கணினி
அறிவியலில்
120
பணியிடங்கள்,
கணிதத்தில்
117
பணியிடங்கள்
மற்றும்
வேதியியலில்
103
பணியிடங்கள்
இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular