HomeBlogதமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

Order to appoint temporary teachers in Tamil Nadu by January 9

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை
மேம்படுத்தும்
வகையில்
இல்லம்
தேடி
கல்வித்
திட்டம்
தொடங்கப்பட்டது.

இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில்
இல்லம்
தேடி
கல்வித்
திட்டத்தின்
ஒருங்கிணைப்பாளர்கள்
பணி
முடிந்து
திரும்பும்
வரை
தற்காலிக
ஆசிரியரை
நியமிக்க
வேண்டும்
என
பள்ளிக்கல்வித்துறை
தற்போது
உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்கள் பணியாற்ற தற்காலிக ஆசிரியர்களை ஜனவரி ஒன்பதாம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தற்காலிகமாக நிரப்பப்படும்
இடைநிலை
ஆசிரியர்களுக்கு
மாதம்
7500
ரூபாய்
சம்பளம்,
பட்டதாரி
ஆசிரியர்களுக்கு
பத்தாயிரம்
ரூபாய்
மதிப்பூதியம்
வழங்க
வேண்டும்
எனவும்
பள்ளி
கல்வித்துறை
தெரிவித்துள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!