HomeBlogIBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு
- Advertisment -

IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு

IBPS PO Mains Result 2022 Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
IBPS
செய்திகள்

IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary
Officers/ Management Trainees
பணியிடங்களுக்கான
Mains
தேர்வு
முடிவுகளை
வெளியிட்டு
உள்ளது.
அதனை
தேர்வர்கள்
எங்கள்
வலைப்பதிவின்
மூலம்
சரிபார்த்து
கொள்ளலாம்.

IBPS
ஆனது
Probationary Officers/ Management Trainees
ஆகிய பதவிகளுக்கு என இந்திய முழுவதும் 8485 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான
ஆன்லைன்
மெய்ன்ஸ்
தேர்வானது
26.11.2022
அன்று
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
தேர்வு
மையங்களில்
நடைபெற்றது.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • அதிகாரப்பூர்வ
    இணையதளத்தை
    https://www.ibps.in/
    க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள்
    Probationary Officers/ Management Trainees (CRP PO/MT-XII for Vacancies of
    2023-24)
    என்பதை
    கண்டறிந்து
    கிளிக்
    செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள்
    Login
    என்பதை
    கிளிக்
    செய்து
    உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை
    உள்ளிட்ட
    பிறகு
    சமர்ப்பி
    பொத்தானைக்
    கிளிக்
    செய்யவும்.
  • உங்கள் IBPS CRP PO/MT-XII
    Mains
    தேர்வு
    முடிவுகள்
    திரையில்
    தோன்றும்
  • எதிர்கால குறிப்புக்காக
    பிரின்டவுட்
    எடுத்து
    கொள்ளவும்.

Download
IBPS PO Mains Result 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -