HomeBlogRRB NTPC – சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு
- Advertisment -

RRB NTPC – சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

RRB NTPC – Candidate List Release for Certificate Verification

TAMIL MIXER
EDUCATION.
ன்
RRB NTPC
செய்திகள்

RRB NTPC சான்றிதழ் சரிபார்ப்புக்கு
தேர்வானோர்
பட்டியல்
வெளியீடு

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தனது துறையின் கீழ் காலியாகவுள்ள
35,277
பணியிடங்களை
நிரப்புவதற்கான
அறிவிப்பை
கடந்த
2019
ம்
ஆண்டு
வெளியிட்டது.

பின்னர் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியானது. இந்த RRB – NTPC தேர்வு நிலை Stage 1, Stage 2 மற்றும் திறன் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது.

குறைந்தபட்சமாக
12
ம்
வகுப்பு
முடித்தவர்கள்
இந்த
தேர்வை
எழுத
விண்ணப்பிக்கலாம்.
RRB – NTPC Stage -1
தேர்வு
நாடு
முழுவதும்
கடந்த
2020
டிசம்பர்
28
ம்
தேதி
முதல்
ஜூலை
2021
வரை
நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
அடுத்த
கட்ட
Stage – 2
தேர்வு
2022
மே
மாதம்
முதல்
ஆகஸ்ட்
12
ம்
தேதி
வரை
நடைபெற்றது.
இந்த
இரண்டு
கட்ட
தேர்வுகளிலும்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
திறன்
தேர்வு
நடத்தப்பட்டது.

இத்தகைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணிக்கான தகுதியை பெற்றவர்களுக்கு
சான்றிதழ்
சரிபார்ப்பு
நடத்தப்படும்.

அதன்படி தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு
தகுதியானோர்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில்
இடம்
பெற்றோர்களுக்கான
அழைப்பு
கடிதம்
10.01.2023
அன்று
இணையதளத்தில்
வெளியிடப்படும்
என்று
ரயில்வே
ஆட்கள்
சேர்ப்பு
வாரியம்
தெரிவித்துள்ளது.

 தேர்ச்சி பெற்றவர்கள் தவறாது வரும் 18ம் தேதி முதல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில்
கலந்து
கொள்ளவேண்டும்.

Download DV
Selection List

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -