TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
ட்ரோன் கருவியைப் பயன்படுத்த பயிற்சி – திருப்பூா்
திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
இனத்தைச்
சோந்த
மாணவா்களுக்கு
ட்ரோன்
கருவியைப்
பயன்படுத்த
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தட்கோ மூலமாக ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
இனத்தைச்
சோந்த
மாணவா்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சி
வழங்கப்பட்டு
வருகிறது.
இதன்
ஒரு
பகுதியாக
மெட்ராஸ்
இன்ஸ்டியூட்
டெக்னாலஜி,
மூலமாக
விவசாயத்
துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
வளா்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம்
மூலம்
பூச்சிக்கொல்லி
மருந்துகள்
மற்றும்
உரங்களை
விவசாய
நிலங்களில்
தெளித்து
நடைமுறைப்படுத்தும்
பணி
வளா்ச்சி
பெற்று
வருகிறது.
இந்த
கருவி
மூலமாக
விவசாய
நிலங்களில்
உள்ள
பயிர்களில்
பூச்சிக்
கொல்லி
நோய்
தாக்கப்பட்டால்
குறைந்த
நேரத்தில்
அதிகமான
பரப்பளவில்
25 முதல்
30 ஏக்கா்
வரை
மருந்துகளை
தெளிக்கலாம்.
இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் வருவாய் ஈட்டலாம். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள் 10ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு
தோச்சி
பெற்றவா்களும்
விண்ணப்பிக்கலாம்.
இதில், விண்ணப்பிக்க
கடவுச்சீட்டு
உரிமம்,
மருத்துவரின்
உடல்
தகுதிச்
சான்றை
சமா்ப்பிக்க
வேண்டும்.
இந்தப்
பயிற்சியை
நிறைவு
செய்யும்
நபா்களுக்கு
அங்கீகரிக்கப்பட்டு
வழங்கப்படும்
ட்ரோன்
பைலட்
உரிமம்
10 ஆண்டுகளுக்கு
செல்லத்தக்கதாகும்.
இந்தப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம். இந்தக் கருவிகளை வாங்குவதற்கு
வேளாண்மைத்
துறையில்
உள்ள
மானியம்
மற்றும்
கடன்
திட்டங்கள்
மூலமாகவோ
அல்லது
தாட்கோவின்
ரூ.2.25
லட்சம்
மானியத்துடன்
வங்கிக்
கடன்
வழங்க
வழிவகை
செய்யப்படும்.
இத்திட்டத்தில்
தகுதியுள்ள
ஆதிதிராடா்,
பழங்குடியினா்
மற்றும்
திருநங்கைகள் http://tahdco.com/ என்ற
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.