தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை & முதுநிலை தட்டச்சு தேர்வுகள் 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த முறை தேர்வுகள் முதல் முறையாக புதிய நடைமுறை மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு!
RELATED ARTICLES
S.sathish kumar