TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு
வெளியீடு
தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் சப்–இன்ஸ்பெக்டர்
பணியிடங்களுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வு
(தாள்-I)
2022 ஆனது,
SSC ஆணையத்தால்
09.11.2022 முதல்
11.11.2022 வரை
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
நடத்தப்பட்டது.
இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகள்
நவம்பர்
மாதம்
வெளியானது.
இதற்கான
Objection 20.11.2022 வரை
தெரிவிக்குமாறு
SSC அறிவித்தது.
விண்ணப்பதாரர்களின்
நலன்
கருதியும்,
06.01.2023 அன்று
ஆணைக்குழுவின்
இணையதளத்தில்
இறுதி
விடைகுறிப்புகள்
பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள்
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
நேரடி
இணைப்பிற்கு
சென்று
தங்களின்
Roll number (As per Admission Certificate) மற்றும் Password (As per
Admission Certificate) ஆகிய
விவரங்களை
உள்ளீட்டு
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு
06.01.2023 (மாலை
04.00 மணி)
முதல்
21.01.2023 (மாலை
04.00 மணி)
வரை
மட்டுமே
செயலில்
இருக்கும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இப்பணிக்கான
தேர்வு
முடிவுகள்
27.12.2022 அன்று
வெளியானது
என்பது
குறிப்பிடத்
தக்கது.