HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🟢 JIPMER வேலைவாய்ப்பு 2026 – Walk-in Project Assistant Job | ₹23,600 சம்பளம்!...

🟢 JIPMER வேலைவாய்ப்பு 2026 – Walk-in Project Assistant Job | ₹23,600 சம்பளம்! 🔥🏥

🔥 JIPMER வேலைவாய்ப்பு 2026 – Walk-in Interview வாய்ப்பு!

மருத்துவ துறையில் வேலை தேடுகிறீர்களா? அப்படின்னா இது ஒரு நல்ல வாய்ப்பு! JIPMER (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research), Puducherry தற்போது Project Assistant பணியிடத்திற்கு Walk-in Interview மூலம் நேரடியாக தேர்வு நடத்துகிறது. Experience உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வேலை வாய்ப்பு!


📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: JIPMER Puducherry
  • பணி: Project Assistant
  • காலியிடங்கள்: 1
  • கல்வி தகுதி: B.Sc / Diploma / DMLT
  • சம்பளம்: ₹23,600 / மாதம்
  • பணியிடம்: புதுச்சேரி
  • விண்ணப்பிக்கும் முறை: Walk-IN
  • Interview தேதி: 06.05.2026

📚 கல்வி தகுதி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க:

  • B.Sc (MLT)
    அல்லது
  • DMLT + 1 ஆண்டு அனுபவம்

💰 சம்பள விவரம்

  • மாத சம்பளம்: ₹23,600

🎯 வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 30 வயது

📝 தேர்வு நடைமுறை

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நடைமுறை:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  1. Written Exam
  2. Interview
  3. Document Verification

💸 விண்ணப்ப கட்டணம்

  • Application Fee இல்லை (Free Apply)

📅 முக்கிய தேதி

  • Walk-IN Date: 06 மே 2026

🖥️ விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க:

  1. Application form-ஐ download செய்து print எடுக்கவும்
  2. அதை பூர்த்தி செய்யவும்
  3. தேவையான documents எடுத்துச் செல்லவும்
  4. கீழே உள்ள முகவரிக்கு நேரில் செல்லவும்

📍 Interview முகவரி

Department of Medical Oncology
Third Floor, Super Speciality Block
JIPMER
Puducherry – 605006


🔗 முக்கிய லிங்குகள்

  • Official Website: https://jipmer.edu.in/
  • APPLICATION FORM: CLICK HERE
  • OFFICIAL NOTIFICATION: CLICK HERE
  • 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
  • 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

📢 முக்கிய அறிவுரை

Walk-in Interview என்பதால், அனைத்து original documents மற்றும் photocopies எடுத்துச் செல்ல வேண்டும். நேரத்திற்கு முன்பாக சென்று பதிவு செய்யுங்கள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular