HomeBlogதொழிலில் பின்தங்கிய மாவட்டத்துக்கு திருப்பூர் நிறுவனங்கள், ஆடை தைக்கும் ஆடர்களை வழங்கி ஊக்குவிக்கின்றன

தொழிலில் பின்தங்கிய மாவட்டத்துக்கு திருப்பூர் நிறுவனங்கள், ஆடை தைக்கும் ஆடர்களை வழங்கி ஊக்குவிக்கின்றன

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருப்பூர் செய்திகள்

தொழிலில் பின்தங்கிய மாவட்டத்துக்கு
திருப்பூர்
நிறுவனங்கள்,
ஆடை
தைக்கும்
ஆடர்களை
வழங்கி
ஊக்குவிக்கின்றன

வேலை வாய்ப்பில் பின்தங்கிய மாவட்டங்களில்,
திருப்பூர்
பனியன்
நிறுவன
யூனிட்களை
திறந்து,
திறன்வளர்ப்பு
பயிற்சி
பெற்ற
தொழிலாளர்களால்,
உற்பத்தி
வெற்றிகரமாக
நடந்து
வருகிறது.

சிறந்த உட்கட்டமைப்பு
வசதி,
திறன்வாய்ந்த
தொழிலாளளர்களால்,
குறைந்த
செலவில்,
சர்வதேச
தரத்துடன்
உற்பத்தி
செய்யும்
யூனிட்களை
உருவாக்க,
தொழில்
முனைவோருக்கு
வழிகாட்டியாக
இருந்து
வருகிறது

சீடு
அமைப்பு.

ஸ்ரீபுரம் அறக்கட்டளையின்
ஆதரவுடன்
செயல்படும்,
பொதிகை
எனும்,
தொழில்
முனைவோர்
மேம்பாட்டு
அமைப்பு
(

சீடு),
திருப்பூர்
பனியன்
தொழிலை,
பின்தங்கிய
மாவட்டங்களில்
விரிவாக்கம்
செய்ய,
தகுந்த
முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பு
குறைந்த
பின்தங்கிய
மாவட்டங்களில்,
பனியன்
உற்பத்தி
யூனிட்களை
உருவாக்கி,
பயிற்சி
பெற்ற
தொழிலாளரை
கொண்ட
தொழில்
முனைவோரையும்
உருவாக்கி
வருகின்றனர்.
அதன்படி,
உருவாக்கம்
முதல்
உச்சம்தொடும்
வரையில்,
தகுந்த
வழிகாட்டுதல்
வழங்கப்படுகிறது.

இந்நிறுவனம், வெளிமாவட்டங்களை
சேர்ந்த
தொழில்
முனைவோருக்கு
முதலில்
பயிற்சி
அளிக்கிறது.
தகுதியான
நிதி
ஆதார
திட்டங்கள்
குறித்தும்
விழிப்புணர்வு
ஏற்படுத்துகிறது.
கடந்த,
ஏப்.,
மே
மாதங்களில்,
தொழில்
முனைவோர்
பயிற்சி
அளிக்கப்பட்டது.

அதன்படி, புதிய யூனிட்கள் மதுரைதத்தனேரி, உசிலம்பட்டி, கல்லுப்பட்டி,
விருதுநகர்
ராஜபாளையம்
பகுதிகளில்
திறக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில்
உள்ள
பனியன்
உற்பத்தி
நிறுவனங்கள்,
ஆடை
உற்பத்தி
மற்றும்
பேக்கிங்
ஆர்டர்களை
அவர்களுக்கு
வழங்கியுள்ளன.

குறித்த நேரத்தில், ‘கட்டிங்துணிகளை இணைத்து, ஆடைகளாக உருவாக்கி, தகுந்த முறையில், ‘பேக்கிங்செய்தும் அனுப்பி வருகின்றன. இதன்மூலமாக, 60க்கும் அதிகமான தொழிலாளர்கள்
வேலை
வாய்ப்பு
பெற்றுவருகின்றனர்.

பொதிகை அமைப்பு நிர்வாகி சுந்தரேசன் கூறுகையில்:

திறன் வளர்ப்பு பயிற்சி வாயிலாக, தொழில் முனைவோர், தொழிலாளர் உருவாக்கப்படுகின்றனர்.
அரசு
திட்டங்களில்,
யூனிட்
அமைத்து
கொடுக்கப்படுகிறது.
திருப்பூர்
நிறுவனங்கள்,
ஆடை
தைக்கும்
ஆடர்களை
வழங்கி
ஊக்குவிக்கின்றன.
இதேபோல்,
பின்தங்கிய
மாவட்டங்களில்,
பனியன்
ஆடை
உற்பத்தி
யூனிட்கள்
அமைக்க
தேவையான
உதவியை
செய்ய
திட்டமிட்டுள்ளோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular