HomeNewslatest news📝 NEET UG 2026 Exam Date & City Slip வெளியீடு 🔥 Admit...

📝 NEET UG 2026 Exam Date & City Slip வெளியீடு 🔥 Admit Card எப்போது? முழு தகவல்!

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

🔥 NEET UG 2026 – முக்கிய அப்டேட்!

மருத்துவப் படிப்பிற்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. NEET (UG) 2026 Exam Date & City Intimation Slip அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

👉 தேர்வு நடைபெறும் நகரம் (Exam City) பற்றிய தகவலை மாணவர்கள் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
👉 Admit Card விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


📅 NEET UG 2026 தேர்வு தேதி & நேரம்

  • 🗓️ தேர்வு தேதி: 03 மே 2026 (Sunday)
  • ⏰ நேரம்: 02:00 PM – 05:00 PM
  • 📝 முறை: Pen & Paper Mode
  • 📍 இந்தியா முழுவதும்: 552 நகரங்கள்
  • 🌍 வெளிநாடு: 14 நகரங்கள்

📌 NEET UG 2026 – Quick Summary

  • 🏢 Organization: National Testing Agency (NTA)
  • 📖 Exam Name: NEET (UG) 2026
  • ⏳ Duration: 3 மணி நேரம் (180 minutes)
  • 📅 Application Start: 08.02.2026
  • 📅 Last Date: 08.03.2026
  • 🗓️ Exam Date: 03.05.2026

🌍 Exam City Intimation Slip – என்ன இது?

NEET UG 2026 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 தங்களுடைய Application Number + Date of Birth பயன்படுத்தி
👉 Exam City Intimation Slip-ஐ download செய்யலாம்

⚠️ இது Admit Card அல்ல
👉 இது தேர்வு நடைபெறும் நகரத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும் தகவல் மட்டும்


🎫 NEET UG 2026 Admit Card – எப்போது?

👉 தேர்வு நடைபெறும் தேதிக்கு 7–10 நாட்களுக்கு முன்பு Admit Card வெளியிடப்படும்

📥 மாணவர்கள் NEET அதிகாரப்பூர்வ website-ல் உள்ள “Admit Card” section மூலம் download செய்ய வேண்டும்.


🎯 இந்த அப்டேட் ஏன் முக்கியம்?

  • 📍 தேர்வு மைய நகரத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்
  • 🧳 பயணம் மற்றும் தங்கும் ஏற்பாடுகளை திட்டமிடலாம்
  • ⏱️ கடைசி நேர குழப்பம் தவிர்க்க முடியும்

👉 NEET UG தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான முன்னறிவிப்பு!


🔗 முக்கிய லிங்குகள்

NEET (UG) 2026 Exam Date and City Intimation: Login Link
NEET (UG) 2026 Exam Date and City Intimation: Notice PDF
Official Page of NEET (UG): Website Link
Information Bulletin for NEET (UG): Notification PDF
Syllabus for NEET (UG): Download PDF
Online Resistration Form for NEET (UG): Apply Link

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular