🔥 BEL (Bharat Electronics Limited) வேலைவாய்ப்பு – High Salary PSU Job!
மத்திய அரசு நிறுவனமான Bharat Electronics Limited (BEL) தற்போது Senior Engineer மற்றும் Deputy Manager பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
👉 Engineering Field-ல் அனுபவம் உள்ளவர்களுக்கு இது ஒரு High Salary PSU Job Opportunity!
📌 Quick Info (முக்கிய தகவல்கள்)
- 🏢 நிறுவனம்: Bharat Electronics Limited (BEL)
- 💼 வேலை வகை: Central Govt / PSU Job
- 📂 பதவிகள்: Senior Engineer, Deputy Manager
- 🔢 மொத்த காலியிடங்கள்: 4
- 📍 வேலை இடம்: Bengaluru, Karnataka
- 🎓 தகுதி: B.Arch / BE / B.Tech / M.Tech
- 💰 சம்பளம்: ₹50,000 – ₹1,80,000
- 🖥️ விண்ணப்ப முறை: Offline (Post)
- 📅 தொடக்கம்: 08.04.2026
- ⏰ கடைசி தேதி: 30.04.2026
📊 Vacancy Details
- Deputy Manager – 1 Post
- Senior Engineer – 3 Posts
👉 Total – 4 Posts
🎓 கல்வி தகுதி (Eligibility)
👉 Deputy Manager:
- B.Arch + 8–9 வருட அனுபவம்
👉 Senior Engineer (Electrical/Mechanical):
- BE/B.Tech + 4–5 வருட அனுபவம்
👉 Senior Engineer (Environmental):
- ME/M.Tech + 2 வருட அனுபவம்
🎯 வயது வரம்பு (Age Limit)
- அதிகபட்சம்: 36 வயது
- அரசு விதிப்படி தளர்வு வழங்கப்படும்
💰 சம்பளம் (Salary Details)
👉 Deputy Manager: ₹60,000 – ₹1,80,000
👉 Senior Engineer: ₹50,000 – ₹1,60,000
🧪 தேர்வு முறை (Selection Process)
- Written Exam / Interview
💳 விண்ணப்ப கட்டணம் (Application Fee)
- General / OBC: ₹600 (Permanent)
- Fixed Tenure: ₹400
- SC / ST / PWD: கட்டணம் இல்லை
📝 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
- Official website-ல் இருந்து Application Form download செய்யவும்
- Print எடுத்து form fill செய்யவும்
- தேவையான documents attach செய்யவும்
- கீழே உள்ள முகவரிக்கு post மூலம் அனுப்பவும்
📮 Address:
Manager (HR/CSG)
Bharat Electronics Limited
Jalahalli Post
Bengaluru – 560013
📅 முக்கிய தேதிகள் (Important Dates)
- விண்ணப்ப தொடக்கம்: 08.04.2026
- கடைசி தேதி: 30.04.2026
🔗 முக்கிய லிங்குகள் (Important Links)
👉 Official Website: https://www.bel-india.in/
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
📢 முக்கிய அறிவுரை
👉 அனுபவம் உள்ள Engineering Candidates-க்கு முன்னுரிமை
👉 Last Dateக்கு முன் விண்ணப்பிக்கவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

