HomeNewslatest news🚆 Railway Apprentice 3518 Vacancies 2026 – ₹7000 Stipend + Job Chance!...

🚆 Railway Apprentice 3518 Vacancies 2026 – ₹7000 Stipend + Job Chance! Apply Now 🔥

📢 கடைசி தேதி நெருங்குகிறது – ரயில்வே வேலை வாய்ப்பு அப்டேட்!

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வந்துள்ளது.

Southern Railway (தெற்கு ரயில்வே) மூலம் 3518 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


📊 முக்கிய தகவல்கள் (Quick Info)

👉 பணியிடம்: Apprentice
👉 மொத்த காலியிடங்கள்: 3518
👉 வேலை இடங்கள்: சென்னை, திருச்சி, மதுரை, சேலம்
👉 விண்ணப்பிக்கும் முறை: Online

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎓 கல்வித் தகுதி

👉 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி
👉 தொடர்புடைய Trade-ல் ITI முடித்திருக்க வேண்டும்


💰 மாத உதவித்தொகை (Stipend)

👉 ₹6000 முதல் ₹7000 வரை வழங்கப்படும்


🎯 தேர்வு முறை

✔ Merit Basis (Academic Marks அடிப்படையில்)
✔ Exam இல்லை – Direct Selection


📅 வயது வரம்பு

👉 குறைந்தபட்ச வயது: 15
👉 அதிகபட்ச வயது: 24
👉 அரசு விதிகளின்படி Age Relaxation உண்டு


⭐ இந்த பயிற்சி ஏன் முக்கியம்?

✔ Railway jobக்கு நேரடி வாய்ப்பு
✔ Training முடித்தவர்களுக்கு Level-1 வேலைக்கு 20% முன்னுரிமை
✔ Government sector experience கிடைக்கும்

👉 ITI முடித்தவர்களுக்கு இது ஒரு golden opportunity 🔥


💻 எப்படி விண்ணப்பிப்பது?

👉 Official Railway website-ல் சென்று Online apply செய்ய வேண்டும்
👉 தேவையான documents upload செய்ய வேண்டும்
👉 Last dateக்கு முன் submit செய்ய வேண்டும்


⏰ முக்கிய தேதி

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25 செப்டம்பர் 2026


👉 Southern Railway Official Website:
https://sr.indianrailways.gov.in

Apply OnlineClick Here
NotificationClick Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular