HomeNotesAll Exam Notes🌿 தாவரவியல் (Botany) PDF – TNPSC Group 4 Science Complete Notes!

🌿 தாவரவியல் (Botany) PDF – TNPSC Group 4 Science Complete Notes!

தாவரவியல் (Botany) PDF என்பது தாவரங்கள் பற்றிய அடிப்படை முதல் முக்கியமான அறிவியல் கருத்துகள் வரை விளக்கும் ஒரு முக்கியமான study material ஆகும். இது TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த PDF-ல் தாவர அமைப்பு (Plant Structure), ஒளிச்சேர்க்கை (Photosynthesis), சுவாசம் (Respiration), தாவர இனப்பெருக்கம் (Reproduction in Plants), வகைப்பாடு (Classification) போன்ற முக்கியமான topics அனைத்தும் எளிமையான தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4, Group 2, TNUSRB போன்ற தேர்வுகளில் Biology/Science பகுதியில் இருந்து தாவரவியல் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும். அதனால் இந்த notes மூலம் நீங்கள் concept clarity பெறவும், questions-க்கு சரியான answers எழுதவும் உதவும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சுருக்கமான மற்றும் easy-to-understand format-ல் இருப்பதால் quick revision செய்யவும் மிகவும் உதவும். Science preparation-ஐ strongஆ build செய்ய விரும்பும் aspirantsக்கு இது ஒரு must-have PDF ஆகும்.

👉 இந்த தாவரவியல் PDF-ஐ இப்போது download செய்து உங்கள் TNPSC preparation-ஐ next levelக்கு கொண்டு செல்லுங்கள்! 🚀🌱

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular