Tamil Development Department Policy Note 2025–26 PDF என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறையின் முக்கிய திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களை விளக்கும் முக்கியமான ஆவணம் ஆகும்.
இந்த PDF-ல் தமிழ் மொழி வளர்ச்சி நடவடிக்கைகள், அரசு திட்டங்கள் (Government Schemes), நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்ட அறிவிப்புகள் போன்ற முக்கியமான தகவல்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. இது TNPSC தேர்வுகளில் current affairs மற்றும் அரசு திட்டங்கள் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் உதவும்.
TNPSC Group 1, Group 2, Group 4, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளில் Policy Note சார்ந்த கேள்விகள் அதிகம் வரும். அதனால் இந்த PDF மூலம் நீங்கள் அரசு நடவடிக்கைகள் மற்றும் department-wise updates-ஐ easyஆ புரிந்து கொள்ளலாம்.
மேலும், முக்கியமான points conciseஆ கொடுக்கப்பட்டுள்ளதால் revision செய்யவும் மிகவும் உதவும். Current Affairs preparationக்கு இது ஒரு must-read material ஆகும்.
👉 இப்போது இந்த Policy Note PDF-ஐ download செய்து உங்கள் TNPSC preparation-ஐ strongஆ மாற்றுங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

