🔥 Bank of India Job 2026 – குறைந்த கல்வியுடன் அரசு வங்கி வேலை!
இந்தியாவின் முக்கியமான அரசு வங்கிகளில் ஒன்றான Bank of India நிறுவனம் தற்போது Office Assistant & Watchman/Gardener பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉 7th Pass முதல் Degree வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!
👉 Offline மூலம் விண்ணப்பிக்கலாம்!
📌 Quick Info (சுருக்க தகவல்)
- Organization: Bank of India
- Posts: Office Assistant, Watchman/Gardener
- Total Vacancy: 3
- Qualification: 7th Pass / Any Degree
- Age Limit: 22 – 40 Years
- Salary: ₹12,000 – ₹27,500 / month
- Apply Mode: Offline
- Last Date: 19 April 2026
📊 Vacancy Details (காலியிடங்கள்)
- Office Assistant: 2 Posts
- Watchman/Gardener: 1 Post
📚 கல்வித் தகுதி (Eligibility)
🔹 Office Assistant
- Any Degree (BA / B.Com / BSW)
- Computer knowledge (MS Office, Tally)
- Typing skills (Local language mandatory)
🔹 Watchman / Gardener
- குறைந்தபட்சம் 7th Pass
- Agriculture / Gardening அனுபவம் இருந்தால் முன்னுரிமை
🎯 வயது வரம்பு (Age Limit)
- Minimum: 22 Years
- Maximum: 40 Years
👉 அரசு விதிகளின்படி Age relaxation வழங்கப்படும்
💰 சம்பளம் (Salary Details)
🧑💼 Office Assistant
- ₹20,000 – ₹27,500 / month
- Allowances (FCA ₹2000, Mobile ₹300)
🌱 Watchman/Gardener
- ₹12,000 – ₹16,000 / month
- Allowances (FCA ₹800, Mobile ₹300)
👉 EPF, ESI, Gratuity benefits வழங்கப்படும்
📝 தேர்வு முறை (Selection Process)
- Written Test
- Personal Interview
📅 முக்கிய தேதி (Important Date)
- 🗓️ Last Date to Apply: 19 April 2026
👉 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க!
📩 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
1️⃣ Official website-ல் இருந்து application form download செய்ய வேண்டும்
2️⃣ Form fill செய்து documents attach செய்ய வேண்டும்
3️⃣ Speed Post / Registered Post மூலம் அனுப்ப வேண்டும்
👉 Address details official notification-ல் check செய்யவும்
🔗 Important Links
| Link Description | Link |
| Official Notification PDF | Click here |
| Terms Conditions | Click here |
| Apply Offline | Click here |
| Official Website | Click here |
📢 முக்கிய குறிப்புகள்
- Offline apply → form சரியாக fill பண்ணணும்
- Low qualification candidatesக்கு நல்ல வாய்ப்பு
- Bank job experience கிடைக்கும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

