🔥 10th Pass இருந்தா போதும் – Government Agent Job வாய்ப்பு!
சென்னை தலைமை தபால் அலுவலகம் (India Post) தற்போது Postal Life Insurance (PLI) & Rural Postal Life Insurance (RPLI) திட்டங்களுக்கான Direct Agent பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.
எளிய qualification உடன் நல்ல income earn செய்யும் வாய்ப்பு இது.
📌 Quick Info – முக்கிய தகவல்கள்
- 🏢 நிறுவனம்: India Post (Postal Department)
- 📋 பதவி: Direct Agent (PLI / RPLI)
- 🎓 தகுதி: 10th Pass
- 💰 வருமானம்: Commission Based Income
- 📍 வேலை இடம்: Chennai
- 📮 விண்ணப்ப முறை: Walk-In Interview
- 📅 Interview தேதி: 13 April 2026
- ⏰ நேரம்: காலை 11:00 மணி
📖 Eligibility – தகுதி விவரங்கள்
🎓 கல்வித்தகுதி:
✔ 10th Pass
🎯 வயது வரம்பு:
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்ச வயது வரம்பு இல்லை
👥 யார் விண்ணப்பிக்கலாம்?
✔ வேலையில்லாத இளைஞர்கள்
✔ முன்னாள் ராணுவத்தினர்
✔ Anganwadi பணியாளர்கள்
✔ மகிளா மண்டல் உறுப்பினர்கள்
✔ Insurance experience உள்ளவர்கள்
✔ Self-employed persons
💰 Income Details – வருமானம்
- Fixed salary இல்லை
- Commission அடிப்படையில் வருமானம் கிடைக்கும்
👉 அதிக வேலை செய்தால் அதிக income 💯
⚠️ Security Deposit (முக்கியம்)
✔ தேர்வு செய்யப்பட்டவர்கள்:
- ₹5,000 மதிப்பிலான NSC அல்லது KVP deposit செய்ய வேண்டும்
🧪 Selection Process – தேர்வு முறை
- Walk-in Interview
- Document Verification
📝 How to Apply – விண்ணப்பிக்கும் முறை
- தேவையான documents கொண்டு செல்லவும்
- கீழே உள்ள venue-க்கு நேரடியாக செல்லவும்
- Interview attend செய்யவும்
📍 Walk-In Venue – முகவரி
Chennai Head Post Office
Rajaji Salai
Chennai – 600001
⚠️ Required Documents
✔ Age Proof
✔ Address Proof (Aadhar / Voter ID)
✔ Educational Certificates
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

