HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚀 Spices Board Recruitment 2026 🌶️ Trainee Analyst Jobs | ₹20,000 Salary...

🚀 Spices Board Recruitment 2026 🌶️ Trainee Analyst Jobs | ₹20,000 Salary | Walk-In Chennai

மத்திய அரசு நிறுவனமான Spices Board (Indian Spices Board) தற்போது Trainee Analyst (Chemistry & Microbiology) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
Science degree முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல laboratory-based அரசு வேலை வாய்ப்பு.


📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏢 நிறுவனம்: Spices Board (Central Govt)
  • 📋 பதவி: Trainee Analyst
  • 📊 காலியிடங்கள்: 2
  • 💰 சம்பளம்: ₹20,000 / மாதம்
  • 📍 வேலை இடம்: Thiruvallur (Chennai)
  • 📮 விண்ணப்ப முறை: Walk-In Interview
  • 📅 Interview தேதி: 30 April 2026

📊 Vacancy Details – காலியிடங்கள்

  • 🧪 Trainee Analyst (Chemistry) – 1
  • 🔬 Trainee Analyst (Microbiology) – 1

📖 Eligibility – தகுதி விவரங்கள்

🎓 கல்வித்தகுதி:

✔ Chemistry:

  • B.Sc Chemistry / Bachelor Degree in Chemistry

✔ Microbiology:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • B.Sc Microbiology

🎯 வயது வரம்பு:

  • 30 வயதிற்குள்

🧪 Selection Process – தேர்வு முறை

  • Walk-in Interview
  • Document Verification

👉 Direct selection – exam இல்ல 🔥


📝 How to Apply – விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள notification download செய்து print எடுக்கவும்
    👉 https://www.indianspices.com/sites/default/files/Notification%20for%20chennai(3)(5)(1)(2).pdf
  2. Application form fill செய்யவும்
  3. தேவையான documents attach செய்யவும்
  4. Walk-in interview attend செய்யவும்

📍 Walk-In Venue – முகவரி

Spices Board
Plot No. R-11
SIPCOT Industrial Complex
Gummidipoondi, Thiruvallur
Tamil Nadu – 601201



⚠️ Important Notes

✔ Temporary (Contract) job
✔ Original certificates கொண்டு செல்ல வேண்டும்
✔ Interview date miss ஆகாதீர்கள்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular