🔥 400 Government Defence Jobs – ITI Candidatesக்கு பெரிய வாய்ப்பு!
Munitions India Limited கீழ் இயங்கும் Ordnance Factory Chanda Recruitment 2026 மூலம் Danger Building Worker (DBW) பணிக்கு மொத்தம் 400 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI / NAC certificate உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல அரசு வேலை வாய்ப்பு!
📊 Quick Info – முக்கிய தகவல்கள்
- 🏭 நிறுவனம்: Ordnance Factory Chanda (Ministry of Defence)
- 📌 பதவி: Danger Building Worker (DBW)
- 🔢 மொத்த காலியிடங்கள்: 400
- 💰 சம்பளம்: ₹19,900 + DA
- 🎓 தகுதி: NCVT (NAC) Certificate
- 📍 வேலை இடம்: Chandrapur, Maharashtra
- 🎯 Apply முறை: Offline
- 📅 Notification: 28.03.2026
- ⏳ கடைசி தேதி: 21 நாட்களுக்குள் (Approx. 17.04.2026)
📌 Vacancy Details
- UR – 162
- OBC – 108
- SC – 60
- ST – 30
- EWS – 40
- Ex-Servicemen – 40
👉 மொத்தம்: 400 Posts
🎓 கல்வித் தகுதி (Eligibility)
👉 DBW Post:
- NCVT (NAC) Certificate அவசியம்
👉 முக்கிய Trades:
- AOCP (Priority)
- Fitter, Electrician, Machinist, Turner
- Electronics Mechanic
- Boiler Attendant
- Refrigeration & AC Mechanic
💰 சம்பளம் (Salary)
- 💼 ₹19,900 + DA
- 📌 Contract Job – ஆரம்பம் 1 வருடம்
- 👉 அதிகபட்சம் 4 வருடம் வரை நீட்டிப்பு
🎯 வயது வரம்பு (Age Limit)
- 👤 18 முதல் 40 வயது வரை
- 📌 SC/ST/OBCக்கு relaxation உள்ளது
💸 Application Fee
- ❌ எந்த கட்டணமும் இல்லை
🗓️ முக்கிய தேதிகள்
- 📢 Employment News: 28 March 2026
- 📨 Last Date: 21 நாட்கள் (Approx. 17 April 2026)
🧪 Selection Process
👉 தேர்வு முறை:
- Trade அடிப்படையில் selection
- Merit / Test (official notification-ல் details)
📌 AOCP Trade candidatesக்கு முன்னுரிமை
📄 எப்படி Apply செய்வது?
1️⃣ Official website-க்கு செல்லவும்
2️⃣ Notification & Application Form download செய்யவும்
3️⃣ Form-ஐ சரியாக fill செய்யவும்
4️⃣ தேவையான documents attach செய்யவும்
5️⃣ கீழே உள்ள address-க்கு post மூலம் அனுப்பவும்
📍 Address:
Ordnance Factory Chanda,
Chandrapur, Maharashtra – 442501
🔗 முக்கிய லிங்குகள்
- Employment Notification PDF: Click here
- Official Website: Click here
⚠️ முக்கிய குறிப்புகள்
- Offline apply மட்டும் ஏற்கப்படும்
- ITI / NAC certificate அவசியம்
- PwBD candidates eligible இல்லை
- Last dateக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

