HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்💼 Indbank Chennai Recruitment 2026 – Merchant Banking Head வேலைவாய்ப்பு | ₹3.4...

💼 Indbank Chennai Recruitment 2026 – Merchant Banking Head வேலைவாய்ப்பு | ₹3.4 Lakh Salary 🔥

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

🔥 ₹3.4 லட்சம் மாத சம்பளம் – Chennai-ல் Top Level Job!

Indbank Merchant Banking Limited வெளியிட்டுள்ள Recruitment 2026 மூலம் Merchant Banking Head பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Banking & Finance field-ல் experience உள்ளவர்களுக்கு இது ஒரு high salary leadership role!


📊 Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏦 நிறுவனம்: Indbank Merchant Banking Ltd
  • 📌 பதவி: Merchant Banking Head
  • 🔢 காலியிடங்கள்: 1
  • 💰 சம்பளம்: ₹3,40,000 / மாதம் (Approx.)
  • 🎓 தகுதி: CA / CMA / MBA / Law
  • 📍 வேலை இடம்: Chennai
  • 🎯 Apply முறை: Offline + Email
  • 📅 தொடக்கம்: 27.03.2026
  • ⏳ கடைசி தேதி: 10.04.2026

📌 Vacancy Details

  • 💼 Merchant Banking Head – 1 Post

🎓 கல்வித் தகுதி (Eligibility)

👉 Merchant Banking Head:

  • CA / CFA / CS / CMA / LLB / MBA (Finance)
  • ✔ குறைந்தது 15 வருட அனுபவம் அவசியம்

💰 சம்பளம் (Salary)

  • 💼 ₹40 Lakhs per annum
  • 👉 Approx. ₹3.4 Lakhs / மாதம்

🎯 வயது வரம்பு (Age Limit)

  • 👤 அதிகபட்ச வயது: 50 ஆண்டுகள்
  • 📌 விதிப்படி relaxation இருக்கலாம்

💸 Application Fee

  • ❌ எந்த கட்டணமும் இல்லை

🗓️ முக்கிய தேதி

  • 📨 Last Date to Apply: 10 April 2026

🧪 Selection Process

👉 தேர்வு முறை:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • Interview
  • Experience & Profile அடிப்படையில் shortlist

📄 எப்படி Apply செய்வது?

1️⃣ Official website-ல் இருந்து Application Form download செய்யவும்
2️⃣ Form-ஐ print செய்து fill செய்யவும்
3️⃣ தேவையான documents attach செய்யவும்
4️⃣ கீழே உள்ள address-க்கு post மூலம் அனுப்பவும்
5️⃣ அதே documents-ஐ Email மூலமும் அனுப்ப வேண்டும்

📍 Postal Address:
Head Administration,
No 480, 1st Floor,
Khivraj Complex-I, Anna Salai,
Nandanam, Chennai – 600035

📧 Email:
recruitment@indbankonline.com


🔗 முக்கிய லிங்குகள்

Link DescriptionLink
Official Notification PDFClick here
Apply OfflineClick here
Official WebsiteClick here

⚠️ முக்கிய குறிப்புகள்

  • Senior level job – experience மிகவும் முக்கியம்
  • Offline + Email இரண்டிலும் apply செய்ய வேண்டும்
  • Single vacancy – competition அதிகம்
  • Documents verification கட்டாயம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular