HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🧬 Alagappa University Recruitment 2026 – Project Assistant (Bioinformatics) Walk-IN | ₹25,000...

🧬 Alagappa University Recruitment 2026 – Project Assistant (Bioinformatics) Walk-IN | ₹25,000 Salary 🔬

🔥 Bioinformatics & Research Field-ல் பெரிய வாய்ப்பு!

Alagappa University Recruitment 2026 மூலம் CMRG Project-2026-க்கு Project Assistant (Bioinformatics) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Research & Life Science background உள்ளவர்களுக்கு இது ஒரு golden opportunity!


📊 Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏫 நிறுவனம்: Alagappa University
  • 📌 பதவி: Project Assistant (Bioinformatics)
  • 🔢 காலியிடங்கள்: 1
  • 💰 சம்பளம்: ₹25,000 / மாதம்
  • 🎓 தகுதி: M.Sc / M.Tech (Life Science Related)
  • 📍 வேலை இடம்: Karaikudi, Tamil Nadu
  • 🎯 Apply முறை: Email + Walk-IN
  • 📅 Interview Date: 10.04.2026 (11:00 AM)
  • ⏳ CV அனுப்ப கடைசி தேதி: 08.04.2026

📌 Vacancy Details

  • 🧬 Project Assistant – 1 Post

🎓 கல்வித் தகுதி (Eligibility)

👉 கீழ்கண்ட துறைகளில் M.Sc / M.Tech:

  • Bioinformatics
  • Computational Biology
  • Chemistry
  • Biotechnology
  • Biophysics
  • Biochemistry
  • Pharmacy
  • Life Sciences

📌 Minimum 55% marks அவசியம்
📌 Final year / Result awaiting candidates கூட apply செய்யலாம்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

⭐ கூடுதல் அனுபவம் (Desirable Skills)

👉 கீழ்கண்ட துறைகளில் experience இருந்தால் முன்னுரிமை:

  • Computational Chemistry
  • Bioinformatics
  • Molecular Simulation
  • Membrane Protein Studies

💰 சம்பளம் (Salary)

  • 💼 ₹25,000 / மாதம் (Consolidated)

📌 Project Duration: 3 Years


🎯 வயது வரம்பு

  • 📌 Official notification-ல் குறிப்பிடப்படவில்லை

💸 Application Fee

  • ❌ எந்த கட்டணமும் இல்லை

🗓️ முக்கிய தேதிகள்

  • 📧 CV அனுப்ப கடைசி தேதி: 08 April 2026
  • 🎯 Walk-IN Interview: 10 April 2026 (11:00 AM)

🧪 Selection Process

👉 தேர்வு முறை:

  • Walk-IN Interview
  • Qualification & Experience அடிப்படையில் தேர்வு

📄 எப்படி Apply செய்வது?

1️⃣ CV + certificates (single PDF) தயார் செய்யவும்
2️⃣ கீழே உள்ள Email-க்கு அனுப்பவும்
3️⃣ Interview நாளில் நேரில் செல்லவும்

📧 Email:
sanjeevslab@gmail.com

📍 Interview Venue:
4th Floor, Department of Bioinformatics,
Science Campus, Alagappa University,
Karaikudi – 630004


🔗 முக்கிய லிங்குகள்


⚠️ முக்கிய குறிப்புகள்

  • இது Temporary Project Job
  • Interviewக்கு TA/DA வழங்கப்படாது
  • Selected candidates PhD pursue செய்ய வாய்ப்பு உள்ளது
  • Documents verification அவசியம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular