🔥 Defence Factory Job – ITI & Engineering Candidates க்கு வாய்ப்பு!
மத்திய அரசு பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் High Explosive Factory (HEF), Pune தற்போது Skilled Worker & Supervisory Staff Recruitment 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉 மொத்தம் 91 காலியிடங்கள்
👉 ITI + BE/B.Tech candidates க்கு super opportunity 💯
👉 Defence sectorல் வேலை செய்ய chance!
📌 Quick Info
- பதவிகள்: Skilled Worker, Supervisory Staff
- மொத்த காலியிடங்கள்: 91
- நிறுவனம்: High Explosive Factory
- வேலை இடம்: Pune, Maharashtra
- விண்ணப்பிக்கும் முறை: Offline (Post)
- கடைசி தேதி: 10.04.2026
📊 Vacancy Details
- Supervisory Staff (Chemical) – 6
- Skilled Worker – 85
👉 மொத்தம்: 91 Posts
🎓 கல்வித் தகுதி
⚙️ Supervisory Staff (Chemical)
✔️ BE / B.Tech (Chemical Engineering)
🔧 Skilled Worker
✔️ 10ம் வகுப்பு + ITI
👉 ITI candidates க்கு அதிக வாய்ப்பு 💯
🎂 வயது வரம்பு
- 18 முதல் 40 வயது வரை
👉 Govt rulesப்படி age relaxation கிடைக்கும்
💰 சம்பளம்
- 💸 Supervisory Staff – ₹36,000 – ₹39,338
- 💸 Skilled Worker – ₹19,900
👉 Govt pay scale + allowances 🔥
🧑💼 தேர்வு முறை
✔️ Written Exam / Interview
✔️ Document Verification
👉 Post அடிப்படையில் selection நடைபெறும்
💳 விண்ணப்பக் கட்டணம்
👉 No Fee – Free Apply
📅 முக்கிய தேதி
- 🟢 Apply Start Date: 25.03.2026
- 🔴 Last Date: 10.04.2026
👉 Deadline miss பண்ணாதீங்க!
📥 எப்படி Apply பண்ணுவது?
- Bio-data / Resume தயார் பண்ணவும்
- தேவையான documents attach பண்ணவும்
- கீழே உள்ள addressக்கு post செய்யவும்
📍 Address
📮 The Chief General Manager
High Explosive Factory
Pune – 411003
🔗 Important Links
- 🌐 Official Website: https://ddpdoo.gov.in/career
- OFFICIAL NOTIFICATION: CLICK HERE
💡 Why You Should Apply?
✔️ Defence sector job opportunity
✔️ ITI candidates க்கு அதிக vacancy
✔️ Govt job + job security
✔️ நல்ல salary + experience
📢 முடிவுரை
ITI / Engineering background உள்ளவர்களுக்கு இது ஒரு Strong Opportunity 🔥
👉 91 vacancy – selection chance அதிகம்
👉 உடனே apply பண்ணுங்க!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

